சந்தையில் சாதனை படைத்து கொண்டிருக்கும் ஓப்போ நிறுவனத்தின் புதிய வரவு.. இத்தனை வசதியா..தகவல்கள் உள்ளே..

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய எஃப்15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.  இந்த புதிய வரவு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுளளது.இதன் சிறப்பம்சங்கள் குறித்த

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய எஃப்15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வரவு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுளளது.இதன் சிறப்பம்சங்கள் குறித்த சிறப்பு தொகுப்பு,

இந்த புதிய மாடலில்,

காஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU

8 ஜி.பி. (LPPDDR4x) ரேம்

128 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

டூயல் சிம் ஸ்லாட்

6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P70 பிராசஸர்

900 மெகாஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU

கலர் ஒ.எஸ். 6.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 9.0 பை

48 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, எல்.இ.டி. ஃபிளாஷ்

8 எம்.பி. 119° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.25, 1.12μm பிக்சல்

2 எம்.பி. டெப்த் சென்சார், f/2.4, 1.75μm பிக்சல்

2 எம்.பி. மோனோ லென்ஸ், f/2.4,1.75μm பிக்சல்

16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை

யு.எஸ்.பி. டைப்-சி

4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

30 வாட் VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங்

ஒப்போ எஃப்15 ஸ்மார்ட்போன் லைட்டெனிங் பிளாக் மற்றும் யுனிகான் ஒய்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 19,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.