இந்த உலகில் கோடிக்கணக்கானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது. அந்த புதிய அப்டேட் என்னவென்றால் பேஸ்புக்கில் dark mode வசதி மற்றும் COVID-19 tracker வசதி பேஸ்புக்கில் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது.
ஏற்கனவே பேஸ்புக்கின் நிறுவனம் மெசஞ்சர் ஆஃப்பில் dark mode வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தஅப்டேட் உங்களது ப்ரோபைல் கீழ் காணப்படும் செட்டிங்ஸ்ஸில் dark mode ஆப்ஷனை கிளிக் செய்தால் கருப்பாக மாறும். மேலும், dark mode ஆப்ஷனை மீண்டும் கிளிக் செய்தால் வெள்ளையாக மாறிவிடும்.
unknown nodeதற்போது பேஸ்புக்கில் dark mode வசதி பிற செயலிகளை போல் இல்லாமல் pure black பதிலாக அடர் சாம்பல் நிறத்தைத் வழங்கவுள்ளது. மேலும் கொரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொன்டே செல்கிறது, அந்த COVID-19 tracker வசதியும் பேஸ்புக்கில் காணலாம் என தெரிவித்துள்ளது.விரைவில் இந்த நியூ அப்டேட் வரும் என்று கூறப்படுகிறது.
unknown nodeகடைசியாக, பேஸ்புக்கின் “your time ” அதாவது பேஸ்புக்கின் நேரம் வருவதாக தெரிகிறது. இந்த அப்டேட் பயனர்கள் பேஸ்புக்கில் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்கள் என்பதைக் காண இயலும் என்று கூறப்பட்டுள்ளது.
unknown node