இந்த உலகில் கோடிக்கணக்கானோர் பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேஸ்புக் நிறுவனம், தற்பொழுது ஒரு புதிய அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறது. அந்த புதிய அப்டேட் என்னவென்றால் பேஸ்புக்கில் dark mode வசதி மற்றும் COVID-19 tracker வசதி பேஸ்புக்கில் இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே பேஸ்புக்கின் நிறுவனம் மெசஞ்சர் ஆஃப்பில் dark mode வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தஅப்டேட் உங்களது ப்ரோபைல் கீழ் காணப்படும் செட்டிங்ஸ்ஸில் dark mode ஆப்ஷனை கிளிக் செய்தால் கருப்பாக மாறும். […]
வாட்ஸ்அப்பில் முன்னேற்றங்களைக் கண்காணிக்கும் வலைப்பதிவான WABeta Infoன் புதிய அறிக்கையின்படி, பேஸ்புக் பயன்பாட்டின் அமைப்புகளின் மெனுவின் கீழ் ஒரு புதிய தீம்கள் பிரிவை வழங்கும். அதில் பயனர்கள் மூன்று விருப்பங்களில் ஒன்றைத் தேர்வு செய்வார்கள். முதலாவது தீம், லைட் தீம். இது, நாம் வழக்கமாக வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வரும் தீம்.இரண்டாவது, டார்க் தீம், பெயர் குறிப்பிடுவதுபோல், கருமை நிறத்தில் வரும் தீம். இதற்காகவே அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். மூன்றாவது தீம் விருப்பம் – பேட்டரி […]
வாட்சப்பில் அப்டேட் வந்துவிட்டால் அதை தவறாமல் தெரிந்து கொள்வோர் பலர். எந் அப்டேட் சிறப்பாக உள்ளத்தில் என ரிவியூ எழுதுவோரும் பலர். இது வாட்சப்பிற்கு மட்டுமே கிடையாது. இருப்பினும் தகவல் பரிமாற்றத்திற்காக இன்று பலரும் வாட்ஸப்பையே பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர். குறுந்செய்தி அனுப்பும் வசதி முதல் எமோஜி, ஸ்டிக்கர்ஸ் வரை எல்லாவற்றிலும் இது தனித்துவமாகவே உள்ளது. அதே போன்று சமீப காலமாக பயனாளிகளை கவர புது புது அப்டேட்ஸ்களும் வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது காதலர்கென்று […]