கிங் ஆப் கேமிங்..விற்பனைக்கு வந்த ஏசஸ் ROG 2 கேமிங் மொபைல்..!!

கேமிங் துறையில் ஆர்வம் காட்டிவரும் ஏசஸ் நிறுவனம், ROG ஜெண்புக், வகையான லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஏசர் நிறுவனம்

கேமிங் துறையில் ஆர்வம் காட்டிவரும் ஏசஸ் நிறுவனம், ROG ஜெண்புக், வகையான லேப்டாப் மற்றும் டேப்ளட் பிசிக்களை வெளியிட்டு வந்தனர். இந்நிலையில், ஏசர் நிறுவனம் கேமிங் போன் ஆன ROG 2 ஐ வெளியிட்டது.

unknown node

அசுஸ் ROG போன் 2 ஆனது இந்தியாவில் ஆறு வகைகளில் வெளியானது. ஒன்று 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடல். இதன் விலை ரூ 35,000 ஆகும். இரண்டாவதாக 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இது சுமார் ரூ.60,000 விலையை கொண்டுள்ளது.

unknown node

அசுஸ் ROG போன் 2 ஆனது 6.59 இன்ச் அளவிலான AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120Hz வரையிலான Refresh Rate, 2340 × 1080 பிக்சல்கள் அசுஸ் ROG போன் 2 கேமரா 48எம்பி பிரைமரி லென்ஸ் மேலும் 24எம்பி செல்பீ கேமரா.

unknown node

இந்த புதிய ஸ்மார்ட்போனது 3.5 மிமீ ஆடியோ ஜாக்கை வைத்திருக்கிறது. மேலும் இதில் நான்கு மைக்ரோஃபோன்களும் உள்ளன. சிறப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ள.இந்த ROG போன் 2 ஆனது ஒரு சில விளையாட்டு பொருட்களுடன் கிடைக்கும். இதன் 6,000mAh பேட்டரி அளவை கொண்டுள்ளது.