Xiaomi 14 Pro: கர்வ்டுக்கு பதிலாக பிளாட் டிஸ்பிளே.! புதிய வடிவமைப்புடன் வெளியாகிறது சியோமி 14 ப்ரோ.!
சியோமி நிறுவனம் அதன் புதிய சியோமி 14 சீரிஸ்-ஐ அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த சீரிஸில் சியோமி 14, சியோமி 14 ப்ரோ