Tag: Women's 10m Air Rifle

பாரிஸ் ஒலிம்பிக் : கணக்கை தொடங்கியது இந்தியா! வெண்கல பதக்கம் வென்று அசத்தினார் மனு பாக்கர்..!

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டின் தலைநகராமான பாரிஸில் இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் நாளான இன்று 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி இருந்த மனு பாக்கர் தற்போது வெண்கலம் பதக்கம் வென்று அசத்தி இருக்கிறார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றிலே 20 ஆண்டுகளுக்கு பிறகு 10 மீ. ஏர் பிஸ்டல் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மனு பாக்கர் படைத்திருந்தார். தற்போது, […]

Bronze medal 3 Min Read
Manu Bhaker

பாரிஸ் ஒலிம்பிக் : இறுதி போட்டியில் மனு பாக்கர் ..! 20 ஆண்டுகளுக்கு பிறகு புதிய சாதனை ..!

பாரிஸ் ஒலிம்பிக் : பிரான்ஸ் நாட்டு தலைநகரமான பாரீஸிசில் 2024 ஆண்டுக்கான ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்ட இந்த ஒலிம்பிக் திருவிழாவை தொடர்ந்து பல்வேறு போட்டிகள் தொடங்கின. அதில்10மீ ஏர் ரைபிள் கலப்பு அணி இறுதிப் போட்டியில் சீனா, கொரியாவை வீழ்த்தி இந்த ஒலிம்பிக் போட்டிகளின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று கணக்கை தொடங்கியது. அதே 10மீ ஏர் ரைபிள் கலப்பு போட்டியில் இந்திய அணியின் அர்ஜுன் பபுதா – ரமிதா மற்றும் […]

Manu Bhaker 4 Min Read
Manu Bhaker - Indian olympian