ஐபிஎல் தொடரின் கடைசி இரு இடங்களில் இருக்கும் இரு அணிகள் இன்று பலப்பரிட்சை…

 நடப்பு ஐபிஎல் தொடரின்  முதல் வெற்றியை பெறும் முனைப்பில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும்  சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று களம் காணுகின்றன. ஐக்கிய அமீரக அபுதாபியில்  இன்று நடைபெற உள்ள ஐபிஎல் தொடரின் 8வது போட்டியில் கொல்கத்தா நைட்  ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் விளையாடு உள்ளன. இரண்டு அணிகளும்  இதுவரை தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளன. கொல்கத்தா அணி தனது முதல்  போட்டியில் மும்பையிடம் 49ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி … Read more

#DelhiElectionResults: 46 தொகுதிகளில் வெற்றி அறிவிப்பு.! தட்டி தூக்கிய ஆம் ஆத்மி.!

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெற உள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்க 36 இடங்கள் போதும் என்ற நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 41 தொகுதிகளில் அதிகாரபூர்வமாக ஆம் … Read more

#Under19WorldCup: கோப்பையை தட்டி தூக்கியது வங்கதேசம்.! போராடி தோற்றது இந்தியா.!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் இறுதி போட்டியில் 3 விக்கெட் இழப்புக்கு வங்கதேச அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி தென் ஆப்ரிக்காவில்  நடைபெற்று  வருகிறது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையேயான இறுதிப்போட்டி இன்று சென்வெஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்று வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் … Read more

இந்தியாவின் தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்.! பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாராட்டு.!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இன்று 3-வது டி-20 போட்டி நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி சமனில் முடிய,சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்று, டி-20 போட்டி தொடரை கைப்பற்றியது. இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டான் இன்சமாம் உல் ஹக் இந்திய அணிக்கு பாராட்டுகளை தெரிவித்து, இந்தியாவின் தொடர் வெற்றிக்கான காரணங்களையும் தெரிவித்தார். இந்திய அணி நியூசிலாந்துக்கு பயணம் மேற்கொண்டு 5 டி20, 3 ஒரு நாள் தொடர், 2 டெஸ்ட் போட்டியில் … Read more

தந்தையின் வெற்றியை மேளதாளத்துடன் கொண்டாடிய மகன் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்.!

திருப்பூரில், தந்தை வெற்றியைக் கொண்டாடிய மகன் மாரடைப்பால் உயிரிழப்பு. தந்தை வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக ட்ரம்ஸ், மேளம் தாளம் போன்றவைகளை கொண்டு தானே அடித்துக்கொண்டு போகும் போது மாரடைப்பு. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை இன்று 315 வாக்கு மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி ,தற்போது அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், … Read more

BREAKING: திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை ரியா வெற்றி.!

திருநங்கை ரியா 315 வாக்கு மையங்களில்  வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு ஒன்றியம் 2-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட  திருநங்கை ரியா 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை 315 வாக்கு மையங்களில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்த வாக்கு எண்ணும் பணியில் சுமார் 2 லட்சம் … Read more

7 விக்கெட் வித்தியாசாத்தில் இந்திய அணி வெற்றி…!!

நியூசிலாந்து அணியுடனான 3 -வது ஒரு நாள் போட்டியில்  இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைப்பெற்று வருகிறது. 3 -வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. காயம் காரணமாக விக்கெட் கீப்பர் தோனி அணியில் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக … Read more

அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் …!!!

அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜோகோவிச் பட்டம் வென்றார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்தது முடிந்துள்ளது. மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பானை சேர்ந்த ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார்.இந்நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் குரோஷியா நாட்டைச் சார்ந்த நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.  இது அமெரிக்க ஓப்பன் டென்னிசில் அவரது 3-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். தரவரிசையில் 6-ம் இடத்தில் உள்ள ஜோகோவிச், … Read more

பாகிஸ்தான் சூப்பர் லீக் – முல்தான் சுல்தான்ஸ் அணி வெற்றி

  பாகிஸ்தான் சூப்பர் லீக் முதல் டி20 போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.இதில், முல்தான் சுல்தான்ஸ், பெஷாவர் ஸால்மி ஆகிய இரு அணிகள் மோதினர்.முதலில் ஆடிய பெஷாவர் ஸால்மி அணி,6 விக்கெட்கள் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியை சேர்ந்த குமார் சங்கக்கார 57, சோயிப் மாலிக் 42 * ரன்கள் எடுத்து ஆட்டத்திற்கு உதவினார்கள்.இறுதியில் முல்தான் சுல்தான்ஸ் அணி,3 விக்கெட்கள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து ஆட்டத்தில் வெற்றி பெற்றனர். ஸ்கோர் … Read more