Tag: wikipedia

மத்திய அரசின் பரப்புரை கருவியா.? விக்கிபீடியா மீதுபாய்ந்த அவதூறு வழக்கு.!

டெல்லி: தங்கள் செய்தி நிறுவனம் பற்றி தவறாக தகவல் பதிவிடப்பட்டு இருந்தது என கூறி விக்கிபீடியா மீது ANI செய்தி நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியவில் பிரபலமாக உள்ள முன்னனி பத்திரிகை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் ANI செய்தி நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஓர் அவதூறு வழக்கை பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. உலகளாவிய தகவல் களஞ்சியமாக செயல்படும் விக்கிபீடீயா எனும் நிறுவனம் மீது தான் ANI அவதூறு வழக்கை பதிவு […]

ANI 4 Min Read
Delhi High Court - Wikipedia

கிரிப்டோகரன்சியில் நன்கொடைகளை ஏற்க மாட்டோம் – விக்கிமீடியா அறிவிப்பு

கிரிப்டோ நன்கொடைகளை ஏற்றுக்கொள்வதை நிறுத்துவதாக விக்கிமீடியா அறக்கட்டளை அறிவிப்பு. உலகின் மிக பிரபலமான வலைத்தளங்களில் ஒன்றான விக்கிப்பீடியா. சுமார் 250க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை பயனர்களுக்கு கொடுத்து வருகிறது.  இணைய சேவையை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விக்கிப்பீடியா தளத்தை நிச்சயம் பயன்படுத்துவார்கள். விக்கிப்பீடியாவில் தனி மனிதன், நிறுவனங்கள், அரசு என அனைத்து விவரங்களும் இலவசமாக கிடைக்கும். வணிக விளம்பரங்கள் எதுவும் இல்லாமல் இதில் கிடைக்கின்ற தகவல்கள் அனைத்தும் லாப நோக்கமற்ற விக்கிப்பீடியா அறக்கட்டளைக்கு சொந்தமானது. லாபம் நோக்கமற்ற இந்த […]

Bitcoin 4 Min Read
Default Image

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை அடிச்சி தூக்கிய தமிழ்!

இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை அடிச்சி தூக்கிய தமிழ். இன்று சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே இணையத்திற்குள் சிக்கி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களை ஊக்குவிக்கும் வகையில், கூகுள் நிறுவனமும், விக்கிபீடியாவும் இணைந்து ‘வேங்கை திட்டம் 2.0’ என்ற கட்டுரை போட்டியை நடத்தியுள்ளனர். இந்த போட்டியானது, கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், கட்டுரைகள் மற்றும் போட்டியாளர்களின் அடிப்படையில் தமிழ் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த போட்டியில், இந்தி மொழியில் 26 […]

competiton 3 Min Read
Default Image

அட கொடுமையே.! விக்கிப்பீடியாவுக்கு வந்த சோதனை.! நன்கொடை கேட்டு பதிவு.!

விக்கிபீடியா தளம் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், மீண்டும் சுதந்திரமாக தன்னிச்சை அதிகாரத்துடன் இயங்க வாசகர்களிடம் நன்கொடை கேட்டு, அந்த தளத்தில் பதிவிட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தகவல் பெட்டகமாக இருப்பது விக்கிபீடியாவாகும். இது பல மொழிகளில் ஆக்கங்களை கொண்டுள்ளதுடன், சுலபமாக பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. விக்கிபீடியா உலகெங்கிலும் உள்ள தன்னார்வலர்களால் தனிச்சையாக கொண்டு இயங்கும் இணையதளம் ஆகும். இது உலகளாவிய ரீதியில் 278 மொழிகளில் சுமார் 1 கோடி 76 லட்சம் தகவல்களை தன்னகத்தே கொண்டு யார் […]

Donation Request 4 Min Read
Default Image

தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜு இறந்து விட்டதாக கூகுள் அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

வைகை அணையில் தெர்மாகோலை போட்டு மூடி நீர் ஆவியாமாகால் தடுக்க நடவடிக்கை எடுத்து, ஒரேநாளில் சமூக வலைதளத்தில் வைரலாகி பிரபலமானவர் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு . அதேபோல வாசலில் சாணம் தெளித்தால் தான் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும், அதேபோல் அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே தமிழக அரசாங்கத்தின் எந்தவித உதவியும் நேரடியாக பெற முடியும் என  பல சர்சைகளை பேசியவர் . இந்நிலையில், இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் […]

#Politics 2 Min Read
Default Image