தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜு இறந்து விட்டதாக கூகுள் அதிகாரபூர்வ அறிவிப்பு...!!

Minister Sellooor Raju is famous for diving on the dam in the dam to prevent water evaporation. As well as the throat sprinkling of the throat can prevent the dengue fever, who has created many controversies that can only get any government assistance if it is an AI card.

வைகை அணையில் தெர்மாகோலை போட்டு மூடி நீர் ஆவியாமாகால் தடுக்க நடவடிக்கை எடுத்து, ஒரேநாளில் சமூக வலைதளத்தில் வைரலாகி பிரபலமானவர் தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு .

அதேபோல வாசலில் சாணம் தெளித்தால் தான் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முடியும், அதேபோல் அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால் மட்டுமே தமிழக அரசாங்கத்தின் எந்தவித உதவியும் நேரடியாக பெற முடியும் என  பல சர்சைகளை பேசியவர் .

இந்நிலையில், இவர் கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ம் தேதி முதல் தமிழக கூட்டுறவு துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜு இறந்து விட்டதாக கூகுள் தனது வலைதள பக்கத்தில் உள்ள விக்கிபீடியா தெரிவித்துள்ளது.