Tag: VS

99 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா, குல்தீப் யாதவ் அபார பந்துவீச்சு!!

இந்தியாவிற்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா 99  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் தென்னாபிரிக்க அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தொடர் 1-1 என்ற நிலையில் இன்று தொடரை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி டெல்லியில் நடைபெற்றுவருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில்பௌலிங் தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியால் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 99 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அந்த அணியில் க்ளாஸென் […]

Indianteam 2 Min Read
Default Image

தொடரை வெல்லுமா இந்தியா? டெல்லியில் இன்று இறுதிப்போட்டி!!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லியில் இன்று அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து தென்னாப்பிரிக்கா 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஏற்கனவே டி-20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. ஒருநாள் தொடரில் முதல் போட்டி மழை காரணமாக 40 ஒவர்களாகக் குறைக்கப்பட்டு விளையாடப்பட்டது. இதில் தென்னாபிரிக்க அணி  9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் […]

3rdODI 4 Min Read
Default Image

#TataIPL2022:இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் லக்னோவுக்கு பதிலடி கொடுக்குமா டெல்லி அணி?..!

டாடா ஐபிஎல் 2022 இன் 45-வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை இன்று (மே 1 ஆம் தேதி) மதியம் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.டாடா ஐபிஎல் சீசனின் புள்ளிகள் பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. டாடா ஐபிஎல் சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணி இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடியுள்ள […]

DelhiCapitalsvsLucknowSuperGiants 5 Min Read
Default Image

உள்ளாட்சித்துறையிலும் ஊழல்,புது புயலை கிளப்பிய புது தலைவர்…

தமிழ் நாடு,வரலாறு கண்டிராத மெகா ஊழலில் ஈடுபட்டிருக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நியாயமாக நடக்க அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று திமுக புது தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: “உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குநர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக் கொடுத்து உள்ளாட்சித் துறையை “கொள்ளையாட்சித் துறையாக” உருக்குலைத்திருப்பது, […]

polytics 13 Min Read
Default Image

இந்திய அணியை மட்டுமல்லாமது, விஜய் சங்கரின் கிரக்கெட் வாழ்க்கையையும் காப்பாற்றியது தினேஷ் கார்த்திக்!

ட்விட்டரில்  வங்கதேசத்துக்கு எதிரான நிதஹாஸ் கோப்பை டி20 முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் விஜய் சங்கர் விளையாடிய விதத்தை ரசிகர்கள் கிண்டல் செய்துள்ளனர்.முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் கொழும்பு நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்த்து இந்திய அணி ஆடியது. ரசிகர்களை உச்சகட்ட பரபரப்புக்கு இந்தஆட்டம் கொண்டு சென்றது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இருவரும் […]

dk 8 Min Read
Default Image