போடு தகிட தகிட...சண்டை ஆரம்பம்! ரஞ்சித்துடன் மோதும் ரவீந்தர்!பிக் பாஸ் வீட்டிற்குள் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ள புரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது
"டி" போட்ட விஷால்..கடுப்பாகி எச்சரித்த பவித்ரா! பிக்பாஸில் வெடித்த சண்டை!பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஷால் தன்னை டி போட்டு அழைத்த காரணத்தால் பவித்ரா அவருடன் கோபத்துடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.