Tag: VivoIPL

#KKR v RR: சுப்மான் கில் அரைசதம்…171 ரன்கள் எடுத்த கொல்கத்தா!

ஐபிஎல் தொடரின் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 54வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் விளையாடி வருகிறது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய கொல்கத்தா தொடக்க வீரர்களான நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சுப்மான் கில் […]

IPL 2021 4 Min Read
Default Image

#IPL 2021: டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்துவீச முடிவு!

ஐபிஎல் தொடரின் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இன்றை தினத்தின் இரண்டாவது போட்டியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. புள்ளி பட்டியலில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 12 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ராஜஸ்தான் 10 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் […]

IPL 2021 3 Min Read
Default Image

#DCvCSK: சென்னை அணியை 136 ரன்களில் சுருட்டிய டெல்லி!

ஐபிஎல் தொடரின் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.  நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 14-வது சீசனின் 50வது லீக் போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இரண்டாம் இடத்தில் உள்ள டெல்லி கேபிடல்ஸ் அணியும் விளையாடி வருகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, […]

chennai super kings 4 Min Read
Default Image

ஐபிஎல் 2021:கொரோனா அச்சம் காரணமாக சொந்த நாடுகளுக்கு செல்ல நினைக்கும் வீரர்கள் தாராளமாக செல்லலாம்-பிசிசிஐ …!

கொரோனா அச்சம் காரணமாக சொந்த நாடுகளுக்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு வீரர்கள் தாராளமாக செல்லலாம். இருப்பினும், திட்டமிட்டப்படி ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையானது மிகத் தீவிராமாகப் பரவி வருகிறது.இதனால்,கொரோனா தொற்றினால் பாதிக்கபடுபவர்களின் எண்ணிகையும் அதிகரித்து வருகிறது.மேலும்,கடந்த 24 மணி நேரத்தில் 3,23,144 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,கொரோனாவுக்கு எதிராகப் போராடி வரும் தனது குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க விரும்புவதாக எண்ணி டெல்லி கேப்பிடல்ஸ் அணி […]

BCCI 3 Min Read
Default Image