Tag: VINOD KAMBLI

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்லி கைது..!

குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்லி கைது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்ளி மும்பை காவல்துறையினரால்  நேற்று கைது செய்யப்பட்டார். மும்பையின் பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பு வாயிலில் தனது காரை மோதியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மது குடித்திருந்த காம்ப்ளி நிதானம் இழந்து தனது குடியிருப்பு வளாகத்தின் கேட்டில் காரை மோதினார். அதன் பிறகு காவலாளி மற்றும் சில குடியிருப்பாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக  கூறப்படுகிறது. […]

VINOD KAMBLI 2 Min Read
Default Image

அர்ஜுன் டெண்டுகருக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவித்த காம்ப்ளி..!

கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் , இந்திய அணியின் முன்னாள் வீரர் வினோத் கம்ப்ளியும் சிறுவயதிலிருந்து நெருங்கிய நண்பர்கள். இருவரும் பள்ளிப்பருவத்தில் ஜோடியாக விளையாடி அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்து உள்ளனர். இந்நிலையில் நேற்று சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு பிறந்தநாள் என்பதல் பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.இதை தொடர்ந்து வினோத் கம்ப்ளி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் கூறி ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டார். […]

#Cricket 3 Min Read
Default Image