Tag: VikkiNayan

நயன்-விக்கி இரட்டை குழந்தை விவகாரம் – நாளை அறிக்கை வெளியிடப்படும் – அமைச்சர் சுப்பிரமணியன்

வாடகை தாய் விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு அறிக்கை நாளை மாலை வெளியிடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  நட்சத்திர தம்பதிகளாக நடிகை நயன்தரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் கடந்த ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 4 மாதங்களில் சரியாக அக்டோபர் 9ஆம் தேதி தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக அறிவித்தனர். திருமணம் ஆன 4 மாதங்களில் குழந்தை பெற்ற விவகாரம் தற்போது பேசும் பொருளாகி உள்ளது. […]

VikkiNayan 3 Min Read
Default Image

நயன் மீது அன்பு அக்கறை கொண்ட விக்னேஷ் சிவன்.! மெய்சிலிர்த்து போன சூப்பர் ஸ்டார்.!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தங்களுடைய இருவரும் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் என பல பிரபலங்கள் வருகை தந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணம் முடிந்த பிறகு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தேனிலவுக்காக வெளிநாடுகளுக்கு சென்றார்கள். அதற்கான புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. இதையும் படியுங்களேன்- அய்யோ…கை […]

#VigneshShivan 3 Min Read
Default Image

நயன் – விக்கி திருமண காட்சி விரைவில்.! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெட்ஃபிக்ஸ்.!

இயக்குனர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களது திருமணம் சென்னைக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.சில கட்டுப்பாடுகளுடன் நடந்த இந்த திருமணத்தில் வரவேற்பு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர். மேலும், இவர்களது திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் ( Netflix) வாங்கி வைத்திருந்ததன் காரணமாக, இந்த திருமணதிற்கு வருவபர்கள் அரங்குக்குள் செல்போனில் புகைப்படம் எடுக்க […]

- 4 Min Read
Default Image

வைரலாகும் நயன்தாரா- விக்னேஷ் சிவனின் திருமணம் பிரபலங்களின் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில், ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். இவர்களது திருமணம் வீடியோவை ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளம் பெரிய தொகைக்கு வாங்கி இருந்தது. இதனால், திருமணத்திற்கு வருவபவர்கள் புகைப்படங்கள் எடுக்க கூடாது என்ற கண்டிஷன்கள் […]

- 2 Min Read
Default Image