நயன் மீது அன்பு அக்கறை கொண்ட விக்னேஷ் சிவன்.! மெய்சிலிர்த்து போன சூப்பர் ஸ்டார்.!

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தங்களுடைய இருவரும் பெற்றோர்களின் முன்னிலையில்

நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் 6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் தங்களுடைய இருவரும் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களின் திருமணம் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

unknown node

திருமணத்திற்கு ரஜினிகாந்த், ஷாருக்கான், மணிரத்னம் என பல பிரபலங்கள் வருகை தந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். திருமணம் முடிந்த பிறகு நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தேனிலவுக்காக வெளிநாடுகளுக்கு சென்றார்கள். அதற்கான புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது.

இதையும் படியுங்களேன்-அய்யோ…கை விட்டுராதீங்க… கதறி அழுத ஜிபி முத்து.! காரணம் என்ன தெரியுமா..?

unknown node

பிறகு, இருவரும் தங்களுடைய பட வேலைகளில் ஆர்வம் காட்ட தொடங்கிவிட்டார்கள். அதன்படி, அட்லீ இயக்கும் “ஜவான்” படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.  விக்னேஷ் சிவனும் அஜித் படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

unknown node

நயன்தாராவின் பாதுகாப்புக்காக விக்னேஷ் சிவன் அவர் கூடவே தான் இருக்கிறாராம். அவர் சென்றுதான் நயன்தாராவை வற்புறுத்தி சாப்பிட வைக்கிறாராம். விக்கி, தன் மனைவியை அன்பும் அக்கறையுமாக கவனித்துக் கொள்வதை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் ஷாருக் கானே ஆச்சரியப்பட்டுள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கிசு கிசுக்கப்படுகிறது.