தமிழ் சினிமாவில் பல வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன்-நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
unknown nodeசென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
unknown nodeஇவர்களது திருமணத்தில், ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி, ஜோதிகா, மணிரத்னம் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.
unknown nodeஇவர்களது திருமணம் வீடியோவை ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் தளம் பெரிய தொகைக்கு வாங்கி இருந்தது.
unknown nodeஇதனால், திருமணத்திற்கு வருவபவர்கள் புகைப்படங்கள் எடுக்க கூடாது என்ற கண்டிஷன்கள் போடப்பட்டிருந்தது.
unknown nodeதிருமணம் முடிந்த பிறகு நயன் விக்கி ஜோடி தேனிலவுக்காக தாய்லாந்த் போன்ற இடங்களுக்கு சென்றார்கள்.
unknown nodeஇந்த நிலையில், திருமணம் முடிந்து இன்றுடன் 30 நாட்கள் ஆனா நிலையில், திருமணத்தில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node