விஜயகுமார் வீட்டில் விசேஷம்! பேத்திக்கு பிரமாண்ட திருமணம்?

vijayakumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜயகுமார் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டவர். முதல் மனைவியின் பெயர் முத்துக்கண்ணு. இரண்டாவது மனைவியின் பெயர் மஞ்சுளா. இதில் முத்துக்கண்ணுவிற்கு பிறந்த பிள்ளைகள் கவிதா, அனிதா , அருண் விஜய் மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர். சினிமாத்துறையில் பெரிய குடும்பம் என்றால் இவர்ளை கூறலாம். இந்நிலையில், கவிதா விஜயகுமார் பற்றி பெரிதாக யாருக்கும் தெரியாது. ஏனென்றால், விஜயகுமார்  குடும்பத்தில் சினிமா பக்கம் வராத ஒரே ஒருவர் அவர் … Read more

தெறிக்கும் சண்டைக்காட்சிகள்! “ஃபைட் கிளப்” படத்தின் திரைவிமர்சனம்!

FightClub movie

உறியடி விஜய்குமார் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான்  “ஃபைட் கிளப்”. இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குனரான அப்பாஸ் ஏ. ரஹ்மத் சசி இயக்கியுள்ளார். படத்தில் கார்த்திகேயன் சந்தானம், அவினாஷ் ரகுதேவன், சரவண வேல்  மோனிஷா மோகன் மேனன்,  உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ‘g squad ‘  தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வழங்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு … Read more

கொரோனாவால் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் இறந்துள்ளனர் என்பது தவறான செய்தி!

தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறானது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் உலக அளவில் அதிகரித்து வந்தாலும் தமிழகத்திலும் கொரானாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தவர்களை விட குணமாகியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். இதை தொடர்ந்து தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இதற்கு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து … Read more

திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் – காஷ்மீர் காவல்துறை ஐஜி விஜயகுமார்

பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் திட்டமிட்டே சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். பாஜக தலைவர் வாசிம் அஹ்மத் பாரி, அவரது தந்தை பஷீர் அகமது, சகோதரர் உமர் பஷீர் ஆகியோர் வீட்டின் அருகே கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். மூவரும் கடையில் இருந்த போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்த மூவரும் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இந்நிலையில், இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை … Read more

நாட்டாமை படத்தில் சரத்குமார் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.!

சரத்குமார் நடிப்பில் வெளியான நாட்டாமை படத்தில் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தது மலையாள சூப்பர் ஸ்டாரை என்று கூறப்படுகிறது. கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1994ல் வெளியான திரைப்படம் ‘நாட்டாமை’. இந்த படத்தில் சரத்குமார், சங்கவி, மீனா, விஜயகுமார், குஷ்பு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போதே இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.. இந்த நிலையில் தற்போது இந்த படத்தினை … Read more