Tag: Vidyut Jammwal

கடும் போட்டி…போட்ட பணத்தை வசூலிக்குமா க்ராக்? அதிரடி காட்டும் ஆர்ட்டிகல் 370.!

இந்த வார வெள்ளிக்கிழமை (நேற்றைய தினம்) பாலிவுட் சினிமாவில் இரண்டு திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோதியுள்ளது. இயக்குனர் ஆதித்யா தத் இயக்கத்தில் நடிகர் வித்யுத் ஜம்வால், நோரா ஃபதேஹி, அர்ஜுன் ராம்பால் மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடித்துள்ள ‘க்ராக்’ (Crakk) திரைப்படமும், இயக்குனர் ஆதித்யா சுஹாஸ் ஜம்பலே இயக்கத்தில் உருவான ‘ஆர்டிகிள் 370’ படமும் நேற்று (பிப்ரவரி 23 அன்று) திரையரங்குகளில் ஒன்றாக களமிறங்கின. இதில், ஆர்டிகிள் 370 திரைப்படம் ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட […]

Article 370 5 Min Read
Article 370 vs crakk

நிர்வாணமாக இருப்பது பெருமை ! துப்பாக்கி பட வில்லன் வித்யுத் ஜம்வால் பேச்சு!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் வித்யுத் ஜம்வால். இவர் தமிழ் சினிமாவில் விஜய்க்கு வில்லனாக துப்பாக்கி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். துப்பாக்கி படத்தை தொடர்ந்து சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்தில் நடித்ததன் மூலம் இன்னுமே பிரபலமானார் என்றும் கூறலாம். தற்போது ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், வித்யுத் ஜம்வால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்  தனது பிறந்தநாளில் இமயமலையில் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களைப் […]

Vidyut Jammwal 5 Min Read
vidyut jamwal

“I AM WAITING ” தளபதி விஜய்யுடன் மோத காத்திருக்கும் துப்பாக்கி வில்லன்..!!

தளபதி 65 படத்தில் நடிக்க காத்திருப்பதாகவும், ஆனால் தான் நடிப்பது உறுதியாகவில்லை என்றும் வித்யூத் ஜம்வால் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.  நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை […]

Thalapathy 65 3 Min Read
Default Image

மீண்டும் தளபதிக்கு வில்லனாகும் துப்பாக்கி பட வில்லன்.!!

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் விஜய் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் படத்தில் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளதாகவும், நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளதாகவும், அவர்களே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை […]

Nawazuddin Siddiqui 3 Min Read
Default Image