Tag: Velachery

வெள்ள அபாயம்: கார்களை மேம்பாலத்தில் பார்க் செய்த சென்னை வாசிகள்.!

சென்னை : வடகிழக்கு பருவமழை இந்த முறை மிகத் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 3 டெல்டா மாவட்டங்களுக்கு நாளை (அக்.15) ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் (அக். 16) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நேரத்தில், கடந்த கால வடகிழக்கு மழை சென்னைவாசிகளுக்கு பல அனுபவங்களை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக கடந்தாண்டு பெய்த மழையில் […]

Chennai Rains 3 Min Read
Chennai Rains - Velachery

ஐபிஎல் 2024 : இதுதான் மஞ்சள் படையின் பவர்! சிஎஸ்கே போட்டிக்கு கூடுதல் ரயில் இயக்கம் ..!

ஐபிஎல் 2024 : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற ஏப்ரல்-8ம் தேதி நடைபெறும் சென்னை-கொல்கத்தா போட்டிக்கு சென்னையில் உள்ள சிந்தாதிரி முதல் வேளச்சேரி வரை கூடுதலாக ரயில்களை இயக்க திட்டம். ஐபிஎல் தொடரில் அதிக எதிர்பார்ப்புகள் நிறைந்த போட்டியாக காணப்படுது சென்னை அணியின் போட்டியாகும். அப்படிப்பட்ட சென்னை அணியின் போட்டிகளுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் முன்கூட்டியே டிக்கெட்டுகள் நேரில் விற்கப்படாது என சென்னை நிர்வாகம் இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் முன்பே அறிவித்திருந்தது. அதன் படி […]

#ChennaiSuperKings 4 Min Read
Train Velacheery CSK [file image]

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு:நாளை மாலை வரை பிரச்சாரம் செய்யலாம் -தேர்தல் ஆணையம்

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு நடைபெறும் தொகுதியில்,நாளை மாலை வரை பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது.சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு வி.வி.பேட் இயந்திரத்தை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து சென்றதை பார்த்த பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். அந்த […]

TNElection2021 3 Min Read
Default Image

#Breaking:வேளச்சேரியில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

வேளச்சேரி தொகுதியில் ஸ்கூட்டரில் எடுத்துச் செல்லப்பட்ட விவிபேட் விவகாரத்தில் ஏப்ரல் 17 இல் மறுவாக்குப்பதிவு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து, சென்னை வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப்பதிவு இயந்திரம், ஒரு வி.வி.பேட் இயந்திரத்தை ஸ்கூட்டரில் வைத்து எடுத்து சென்றதை பார்த்த பொதுமக்கள் மடக்கி பிடித்து  காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த […]

TNElection2021 4 Min Read
Default Image

சென்னை ஐஐடியின் ஒரு பாதை மூடல்.. மாணவர்கள் அதிர்ச்சி..!

சென்னை, கிண்டியில் உள்ள ஐஐடி பொறியியல் வளாகத்தின் வேளச்சேரி மார்க்கத்தில் உள்ள கதவு மூடப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளதாக ஐஐடி நிறுவனம் தகவல். சென்னை, கிண்டியில் ஐஐடி பொறியியல் கழகம் உள்ளது. இதில், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த ஐஐடிக்கு கிண்டி பகுதியில் பிரதான நுழைவு வாயில் உள்ளது. இதை தவிர்த்து வேளச்சேரி மற்றும் தரமணி பகுதிகளில் தனித்தனி நுழைவு வாயில்கள் உள்ளது. இந்த நுழைவுவாயில்களில், பாதுகாப்பு காரணமாக வேளச்சேரி […]

#Chennai 2 Min Read
Default Image