டெல்லி கலவர வழக்கு: சிறையில் உள்ள உமர் காலித்தின் ஜாமின் மனு தள்ளுபடி.!உமர் காலித், ஷர்ஜீல் இமாம் ஆகியோர் கலவரத்தின் மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல்துறை குற்றம் சாட்டியிருந்தது.
டெல்லி வன்முறை: உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு...!டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்க கர்கார்டூமா நீதிமன்றம் மறுத்துவிட்டது.
உமர் காலித்தை அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தலைவர் உமர் காலித்திற்கு அக்டோபர் 22 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.