Tag: udhrapradesh

பட்டியலின பெண்களுக்கு எதிராக தொடரும் குற்றங்கள்! குற்றவாளிகளை பிடிக்க போலீசார் வலைவீச்சு!

முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு பேர் சேர்த்து துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பட்டியலின பெண்.  கடந்த சில காலங்களாகவே தொடர்ந்து பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்த வண்ணம் தன உள்ளது. இந்நிலையில், உத்திரபிரதேசத்தில், கான்பூர் தேஹத் மாவட்டத்தில், பட்டியலின பெண் ஒருவர், முன்னாள் கிராம தலைவர் உட்பட, இரண்டு நபர்களால் துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே நடந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை […]

#Police 3 Min Read
Default Image

இந்தியாவில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா முதலிடம்!

இந்தியாவை பொறுத்தவரையில்,  குற்றம் செய்யும் குற்றவாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி பலரின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தாலும், இதனை பயன்படுத்தி சிலர் மோசமான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவிலேயே அதிக குற்றங்கள் நடக்கும் மாநிலமாக கர்நாடகா இருந்து வருகிறது. இந்தியாவில் 2019-ம் ஆண்டில்  44,456 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. இதில் கர்நாடகாவில் மட்டும் 12,020 சைபர் குற்றங்கள் பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக உத்திரபிரதேசத்தில் 11,416 வழக்குகளும், […]

cyber crime 2 Min Read
Default Image