#T20WORLDCUP2022: யூ.ஏ.இக்கு எதிராக நெதர்லாந்து அணி த்ரில் வெற்றி.!டி-20 உலகக்கோப்பையில் யூ.ஏ.இ அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
#T20WORLDCUP2022: யூ.ஏ.இ அணி 111க்கு ஆல் அவுட்,நெதர்லாந்து அணி நல்ல தொடக்கம்.!டி-20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த யூ.ஏ.இ(UAE), 20 ஓவர்கள் முடிவில் 111/8 ரன்கள் குவித்தது.