Tag: u19 world cup

ஐசிசி U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை.. இந்தியா உட்பட 5 அணி வீரர்கள் அறிவிப்பு!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஆண்கள் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் ஜனவரி 19ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, ஐசிசி U19 ஆண்கள் உலகக் கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. U19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று, ப்ளே ஆஃப் சுற்று, சுப்பர் 6 சுற்று, அரையிறுதி மற்றும் இறுதி போட்டி என மொத்தம் […]

ICC U19 Men's Cricket World Cup 8 Min Read
U19WorldCup

தெறிக்கவிட்ட இந்தியா…41 ரன்களில் ஜப்பனை சுருட்டி..மடித்தது.!உலகக்கோப்பை விறுவிறு

u19 உலகக்கோப்பை தொடரில் இந்திய -ஜப்பன் மோதியது ஜப்பனை 41 ரன்னில் சுருட்டி இந்திய அபார வெற்றி u19 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ,4 முறை ) கோப்பையை வென்ற இந்திய அணி ஜப்பானை எதிர்கொண்டு விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்க்கை  முதலில் தேர்வு செய்தது. அதன் படி பேடிங்க் செய்ய களமிரங்கிய ஜப்பான் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல்  22.5 ஒவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து  41 […]

#Cricket 4 Min Read
Default Image

பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்திய இளைஞர் அணி!கலக்கத்தில் பாகிஸ்தான் அணி……

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஐசிசி யு-19 உலக கோப்பை 2வது அரைஇறுதி போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு […]

india 5 Min Read
Default Image