தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்-ஐ கைது செய்ய காவல்துறை திட்டம்.?த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இரவுக்குள் கைது செய்ய காவல் துறை தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
34 மணி நேரத்திற்கு பின் வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்... கரூர் செல்கிறாரா.?கரூர் துயர சம்பவம் நடந்து 34 மணி நேரத்துக்கு பிறகு, தவெக தலைவர் விஜய் வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
கரூர் துயர சம்பவம் : த.வெ.க தலைவர் விஜய்க்கு கால் செய்த ராகுல் காந்தி!கரூரில் பிரசார கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பலியானது குறித்து விஜயிடம் கேட்டறிந்தார் ராகுல் காந்தி.
மரணங்கள் நெஞ்சை உலுக்குகின்றன: ஆதவ் அர்ஜுனா!மரணத்தின் வலியையும், கரூர் மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்துவருவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம்: புதிய விசாரணை அதிகாரி நியமனம்.!கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார், இன்று காலை முதல் ஏடிஎஸ்பி பிரேமானந்தன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.