அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் – அமைச்சர் சிவசங்கர்ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.
#BREAKING: தீபாவளிக்கு 16,688 சிறப்பு பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத் துறைதீபாவளி பண்டிகைக்காக இந்தாண்டு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துத்துறை முடிவு.
தமிழகத்தில் போக்குவரத்தை மேம்படுத்த ரூ.146 கோடி ஒதுக்கீடு- தமிழக அரசு அரசாணை வெளியீடுதமிழகத்தில் சாலை போக்குவரத்தை மேம்படுத்த ரூ.146 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு.