சிவகங்கை மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் பிரவீனின் நாக்கு 10.8 செ.மீ நீளமாக காணப்படுகிறது. சாதாரணமாக ஆண்களின் நாக்கு 8.5 செ.மீ-ரும், பெண்களின் நாக்கு 7.5 செ.மீ-ரும் வளரும் என கூறப்படுகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் பிரவீனின் நாக்கு மிகவும் நீளமாக காணப்படுகிறது. அவரது நாக்கின் நீளம் 10.8 செ.மீ ஆகும். இந்த நாக்கை வைத்து அவர், 110 முறை மூக்கை நாக்கால் தொட்டுள்ளார். 142 முறை […]
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு க ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் திமுக வெற்றி பெற்றதால் தனது நாக்கை வெட்டி காணிக்கையாகப் படைத்த பரமக்குடி வனிதா. நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் அபாரமாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகள் தொடர்ந்து அதிமுக ஆட்சி செய்த நிலையில், திமுக 10 ஆண்டுகளும் எதிர்க்கட்சியாக இருந்து வந்த நிலையில், திமுக தொண்டர்கள் அனைவருமே திமுக இந்த முறை […]
நாக்கை பிளேடால் வெட்டிக் கொண்ட மாமியார். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் லட்சுமி நிரலா. இவர் அந்த பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி, இவரது மருமகளான ஜோதி மற்றும் அவரது குழந்தை இருவரும் காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து நிரலாவின் கணவரான நந்துவும் அவரது மகனும் அவர்கள் இருவரையும் வெள்ளிக்கிழமை முழுவதும் தேடி அழைத்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, மருமகள் கிடைக்கவில்லை […]
நாம் பேசும் விதத்தில் தான் நாம் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். “தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு” என்ற திருக்குறளின் வாசகத்திற்கு ஏற்ப, நமது உடலில் ஏற்படும் எப்படிப்பட்ட தீக்காயம் ஆனாலும், அது சில நாட்களில் ஆறிவிடும். ஆனால், நாவினால் பிறரை பார்த்து, பிறர் மனம் காயப்படும் வகையில், நாம் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையும், எவ்வளவு நாளானாலும், அது ஆறாத வடுவாய் நெஞ்சினில் பதிந்து விடும். நாவு என்பதை பலரும் […]
ஹைதராபாத்தில் உள்ள ஓவைசி நகரில் வசித்து வருபவர் பாயஸ் அலிகான். இவர் சாலையில் தள்ளுவண்டியில் விற்கப்படும் குல்பி ஐஸ் கிரீமை வாங்கி கடந்த 1-ம் தேதி தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டுள்ளார். ஐஸ்கிரீம் சாப்பிட்ட சில நிமிடங்களில் ஐஸ்கிரீம் சாப்பிட 5 பேருக்கும் நாக்கில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இதனால் 5 பேரும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் இதுகுறித்து சந்தோஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.புகாரின் பேரில் போலீஸார் […]
குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் வேஜல்பூர் பகுதியை சார்ந்தவர் நர்ஸ் தஸ்லிமா. இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இவர் 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு கடந்த ஆண்டு அன்சாரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அன்சாரி ஏற்கனவே 2 திருமணம் ஆகி மனைவி விவாகரத்து செய்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அன்சாரி இரண்டாவது மனைவியுடன் குடும்பம் நடத்தி வருவதாக தஸ்லிமாக்கு சந்தேகம் […]
சமூக வலைதளங்களில் மிக முக்கியமான ஒன்றாக உள்ள இன்ஸ்டாகிராமில் தங்களது திறமைகளை சிலர் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் அதிகமான பார்வையாளர்களை கொண்டு வருமானமும் சம்பாதித்து வருகின்றன. இந்த வகையில் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மிகல்யா என்ற 21 வயது இளம் பெண் ஒருவர் தனது நாக்கு மூலமாக இந்த வருடம் 70 லட்ச ரூபாய் சம்பாதித்துள்ளார். இவருக்கு மற்றவர்களை போல நாக்கு இல்லாமல் அதை விட நீளமான நாக்கு உள்ளது. இதன் காரணமாக […]