நகை வாங்குறவங்களுக்கு குட் நியூஸ்... இன்று மீண்டும் குறைந்த தங்கம் விலை! சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400வும், கிராமுக்கு ரூ.50வும் குறைந்துள்ளது.
தங்கம் விலை மீண்டும் சரிவு... இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மீண்டும் நகைப்பிரியர்களுக்கு ஷாக்...சவரனுக்கு ரூ.200 உயர்ந்த தங்கம் விலை!சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி! தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்வு...!சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.1,05,840-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.13,230-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்...சவரனுக்கு ரூ.1,720 குறைந்த தங்கம் விலை!இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13,155-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.