Tag: TNCA

ஓய்வுபெற்ற தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு மாதம் ரூ.10,000 – அசோக் சிகாமணி அறிவிப்பு

ரஞ்சி கோப்பையை வெல்வதற்கு கவனம் செலுத்தவுள்ளோம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பேட்டி. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக அமைச்சர் பொன்முடியின் மகன் அசோக் சிகாமணி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதுபோன்று, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் செயலாளராக ஆர்ஐ பழனி, பொருளாளராக சீனிவாச ராவ், துணை செயலாளராக பாபா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை தலைவராக இருந்த அசோக் சிகாமணி, தற்போது புதிய தலைவராக தேர்வானார். இதன்பின் சென்னை சேப்பாக்கத்தில் […]

AshokChikamani 3 Min Read
Default Image

#BREAKING: தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ராஜினாமா.!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிலிருந்து ரூபா குருநாத் ராஜினாமா. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து ரூபா குருநாத் ராஜினாமா செய்தார். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பை ஏற்ற ரூபா குருநாத் தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக உள்ள ரூபா குருநாத்,  வணிகம் மற்றும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

resignation 2 Min Read
Default Image