#BREAKING: தமிழ்நாடு கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ராஜினாமா.!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியிலிருந்து ரூபா குருநாத் ராஜினாமா.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பதவியில் இருந்து ரூபா குருநாத் ராஜினாமா செய்தார். கடந்த 2019ம் ஆண்டு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் பொறுப்பை ஏற்ற ரூபா குருநாத் தற்போது ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் முழு நேர இயக்குநராக உள்ள ரூபா குருநாத், வணிகம் மற்றும் தனிப்பட்ட காரணங்களினால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025