கூட்டத்தொடரில் மறைந்த அமைச்சர் துரைக்கண்ணு, மருத்துவர் சாந்தா உள்ளிட்ட 22 பேருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கூட்டத்தொடர் குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் இன்று பேரவையில் முன்னாள் அமைச்சா் துரைக்கண்ணு, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவா் சாந்தா […]
தனி அலுவர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 3 நாள்களுக்கு சட்டப்பேரவைக் கூட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியது.இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக தமிழக சட்டப்பேரவை நடைபெற்றது. அப்பொழுது உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்தார்அமைச்சர் வேலுமணி.இந்த மசோதா மூலமாக ,தனி அலுவர்களின் பதவிக்காலத்தை மேலும் […]