Tag: #ThambiRamaiah

பிரமாண்டமாக நடைபெறப்போகும் அர்ஜுன் மகள் திருமணம்! எப்போது தெரியுமா?

அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் முன்னிலையில் இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் இந்நிலையில் நிச்சயதார்த்தம்  மட்டுமே பிரமாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், திருமணம் எப்போது நடைபெறும் என்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எந்த தேதியில் எந்த இடத்தில் வைத்து நடைபெறும் என எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து, தற்போது அதற்கான ஒரு தகவல் கிடைத்துள்ளது. […]

#Aishwarya 4 Min Read
arjun daughter marriage

அர்ஜுன் – தம்பி ராமையா குடும்பம் ஒன்றிணைந்த தருணம்! மகன்-மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்…

ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக செய்திகள் உலாவந்த, நிலையில், நேற்று இருவரின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதன் மூலம், இப்பொது தங்கள் உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில், நேற்று நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஐஸ்வர்யா-உமாபதி ஆகியோர் தங்களது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். […]

#Aishwarya 5 Min Read
Aishwarya - Umapathy