ரத்த கரையுடன் அருவா.! மிரட்டலாக வெளியான “தலைவர் 169” டைட்டில்..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு….

அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் தான் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் தான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. அதனை தொடர்ந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும், படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த எந்த அறிவிப்பும் … Read more

மீண்டும் தமிழ் புத்தாண்டை குறி வைத்த பீஸ்ட் நெல்சன்.!

நடிகர் ரஜினி அடுத்தாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தனது 169-வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்றாலும் விமர்சன ரீதியாக வெற்றிபெறவில்லை. இதனால் மீண்டும் ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ரஜினி , நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இந்த நிலையில், ரஜினியின் 169-வது படத்திற்கான படப்பிடிப்பு எப்போது தான் … Read more

27 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் – இளையராஜா.!? தலைவர் 169 கிளாஸ் அப்டேட்.!

பாலிவுட் இயக்குனர் பால்கி ரஜினிகாந்திடம் கதை கூறியுள்ளாராம். அந்த படத்தில் இளையராஜா இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே உண்மை. வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும். விமர்சக ரீதியில் அனைவரும் கொண்டாடும்படியான ரஜினி படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படத்தை எப்படியும் பெரிய ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம். அதனால், தான் அவரது பிறந்தநாளுக்கு … Read more

திடீரென உள்புகுந்த பாண்டிராஜ்.! சூப்பர் ஸ்டார் படத்தை இயக்க போவது யார்? டிசம்பர் 12இல் ரிசல்ட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் ஏற்கனவே தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்புராஜ் கதை கூறி காத்திருக்கும் வேளையில் தற்போது பாண்டிராஜிடம் கதை கேட்டுள்ளாராம். டிசம்பர் 12இல் ரஜினி பிறந்தநாளன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை யார் இயக்க போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்களுக்கு மட்டும் இல்லை. இந்த கேள்வி ரஜினிக்கே இருக்கும் போல, கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் பெற்றாலும், விமர்சக ரீதியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றது. ஆதலால், மீண்டும் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 மற்றும் 170வது திரைப்படங்கள் பற்றிய சூப்பர் தகவல்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169வது திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குவார் என்றும், 170வது திரைப்படத்தை நடிகரும் ரஜினியின் மருமகனுமான தனுஷ் இயக்குவார் எனவும் கூறப்பட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் தீபாவளி தினத்தை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் வரும் வியாழக்கிழமை அன்று வெளியாக உள்ளது. செண்டிமெண்ட், ஆக்சன், கமர்சியல் படமாக உருவான அண்ணாத்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அண்ணாத்த திரைப்படமே இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. ஆனால், … Read more

‘தலைவர் 169’ : மீண்டும் இணையும் ‘பேட்ட’ கூட்டணி .? வெளியான சூப்பர் தகவல்.! கொண்டாட ரெடியா.?

நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 169-வது படத்தினை நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பானது சமீபத்தில் நடைபெற்றது. … Read more

மாஸ்டர் இயக்குநருடன் சூப்பர் ஸ்டார் – உலகநாயகன்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிக்கும் தலைவர்169படத்தின் பணிகள் அடுத்த வருடம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து அவர் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.  அந்த படத்தின் வெற்றிக்கு பின்னரே லோகேஷ் கனகராஜ் சினிமாயுலகில் பிரபலமானார் என்றே கூறலாம். தற்போது தளபதி விஜய் … Read more