சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இப்பொது தமிழ்ல பேசுறத அவமானமா நினைக்கிறாங்க.. தயவு செஞ்சு தமிழ்ல பேசுங்க என வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ” எனக்கு ஒரு வேண்டுகோள், கெஞ்சி கேட்கிறேன், தாழ்மையுடன் கேட்கிறேன். முக்கியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு. தமிழ் இனி மெல்ல சாகும் அப்படின்னு பாரதியார் சொன்னாங்க. இது எவ்வளவு உண்மை என்றால் […]
சென்னை : மக்கள் செல்வன் விஜய் சேதுபதி எப்போதுமே தனது ரசிகர்களிடம் அன்பான உறவுமுறை கொண்டவர். அவரது திரைப்படங்கள், அவரின் நடிப்பு, மற்றும் கதாபாத்திரங்கள் ரசிகர்களுக்கு பிடிக்குமளவுக்கு நன்றாக இருக்கிறது. இதனால், அவரது ரசிகர்கள் அவருக்கு மிகுந்த ஆதரவு வழங்கி வருகிறார்கள். அவரது நடிப்பு பல்வேறு உணர்வுகளை ஏற்படுத்தி, ரசிகர்களுடன் ஒரு ஆழ்ந்த மனத் தொடர்பை ஏற்படுத்துகிறது. இதனிடையே, ரசிகர் ஒருவரின் குழந்தைக்கு அவர் பெயர் வைத்தார். குழந்தையின் கன்னத்தில் அவர் முத்தமிடும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த […]
தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது பாலிவுட் சினிமவை மிரளவைத்த இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான சாக்ஷி அகர்வால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். தற்போது சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும், ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். கடைசியாக நடிகை சாக்ஷி அகர்வால் ‘பஹீரா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது புரவி, குறுக்கு வழி ஆயிரம் ஜென்மங்கள் […]
இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களுக்கும் அவருடைய பின்னணி இசைக்கும் மயங்காதவர்கள் யாரும் இருக்கமுடியாது என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த இசையமைப்பாளர் என்ற சாதனையை வைத்துக்கொண்டு இன்னும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அன்று அவருடைய இசை எந்த அளவிற்கு பேசப்பட்டதோ அதே அளவிற்கு இப்போதும் பேசப்பட்டு வருகிறது. இளையராஜா இசையையும் தாண்டி நிஜ வாழ்க்கையில் மிகவும் கோபம் கொண்ட ஒரு மனிதர். ஆனால், தேவையில்லாத விஷயத்திற்கு அவர் அவ்வளவு கோபப்பட்டது இல்லை இசையமைத்துக்கொண்டிருக்கும்போது […]