த.வெ.கவில் 15 மணி நேரத்தில் 20 லட்சம் உறுப்பினர்கள் சேர்ப்பு… விஜயின் அடுத்தகட்ட நகர்வு என்ன?

vijay

TVK Party : தமிழக வெற்றிக் கழகத்தில் 5 மணி நேரத்தில் 20 லட்சம் பேர் அக்கட்சியில் உறுப்பினர்களாக இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில், மாநில வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின், தமிழகம் முழுவதும் 2 கோடி பேரை கட்சியின் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்து, உறுப்பினர் … Read more

இதுதான் தவெகவின் நிலைப்பாடு… தனது கட்சியின் உறுதிமொழியை அறிவித்தார் ⁦தலைவர் விஜய்!

vijay

⁩Tvk Vijay : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி களமிறங்கியுள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் பல்வேறு பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் உறுப்பினராக சேர்ந்து உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார் அக்கட்சி தலைவர் விஜய். Read More – தோழர்களாய் ஒன்றிணைவோம்…முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.! பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவ கொள்கையை பின்பற்றி தேர்தலை நோக்கி எனது பயணம் தொடங்கியுள்ளது … Read more

தோழர்களாய் ஒன்றிணைவோம்…முதல் வீடியோ வெளியிட்ட தவெக தலைவர் விஜய்.!

TVKVijay

TVKParty: தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இதில், முதல் உறுப்பினராக கட்சியின் தலைவர் விஜய் இணைந்துள்ளார். அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், முதல் முறையாக வீடியோ மூலம், உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். READ MORE – திமுகவிடம் நாங்க 4 கேட்டோம்.. 2 சீட் கொடுத்துருக்காங்க.! திருமாவளவன் பேட்டி.! அந்த வீடியோவில், நான் முதல் ஆளாக இணைந்து விட்டேன், ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிற அடிப்படைச் சமத்துவக் கொள்கையைப் பின்பற்றி, வருகின்ற … Read more

அரசியல் ஒரு துறை கிடையாது…விஜய் வருகை குறித்து நடிகர் விஷால் கருத்து.!

vishal and vijay

சினிமா போல அரசியல் ஒரு துறை கிடையாது என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார். சென்னையில் சென்னை சேத்துப்பட்டில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தனது “மக்கள் நல இயக்கம்” எதற்காக தொடங்கப்பட்டது என்பது குறித்து விளக்கம் தெரிவித்தார். அதாவது, அரசியல் ஒரு பொழுதுபோக்கு கிடையாது, அது ஒரு சமூக சேவை. அதனால் நான் அரசியலில் குதிப்பது, கட்சி தொடங்குவது எல்லாம் சூழ்நிலை அமைந்தால் தானாக நடக்கும். மக்கள் நிச்சயம் சரியான தலைவரை தேர்ந்தெடுப்பார்கள், … Read more

2026 இலக்கு…முதல்வராக தலைவர் விஜய்யை உட்கார வைக்க வேண்டும் – புஸ்ஸி ஆனந்த்!

Bussy Anand - vijay

நடிகர் விஜய் சமீபத்தில் ‘தமிழக வெற்றி கழகம்’ எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவர் கட்சி தொடங்கியது முதல் அவர் மீது காரசாரமான விமரசனைகள் குவிந்த வண்ணமே வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் ‘விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர்களாக உள்ளவர்கள், இனி தமிழக வெற்றி கழகத்தின் மாவட்ட செயலாளர்களாக இருப்பார்கள்’ என விஜய் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பின் தீவிர அரசியல் பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ள அவர், கட்சி நிர்வாகிகளுடன் வீடியோ காலில் … Read more