மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் விண்வெளி செல்வீர்களா? சுனிதா வில்லியம்ஸ் சொன்ன பதில்!12 நாட்களுக்கு பிறகு வெளி உலகிற்கு வந்த சுனிதா வில்லியம்ஸ் ஐஎஸ்எஸ் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
விண்வெளி நாயகி கடந்து வந்த பாதை... சுனிதாவின் ஆகாய வாழ்க்கை.!இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், தனது வாழ்க்கையில் பல சாதனைகளைப் படைத்து, உலகளவில் பெருமை சேர்த்துள்ளார்.