Tag: StylishPhotoshoot

மார்டன் உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை ஸ்ருதிஹாசன்.! அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே.!

நடிகை ஸ்ருதிஹாசனின் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது.அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமின்றி பிரபாஸின் சலார் படத்தில் கமிட்டாகியுள்ளார் . வழக்கமாக ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெவ்வேறு மார்டன் உடையில் அட்டகாசமான […]

ShrutiHaasan 3 Min Read
Default Image

இணையத்தை கலக்கும் சிம்புவின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.!

மாநாடு படத்தில் நடித்து வரும் சிம்பு தற்போது கோட் சூட்டுடன் வித்தியாசமான கெட்டப்பிலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இயக்குனர் சுசீந்திரன் அவர்களின் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பை முடித்த சிம்பு சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் .அதன் பின்னர் சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணாவின் மஃப்டி பட ரீமேக்கில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் சமூக ஊடகங்களில் நுழைந்த சிம்பு தனது புகைப்படங்களையும் , வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.அந்த […]

#simbu 3 Min Read
Default Image