மார்டன் உடையில் ஸ்டைலிஷ் லுக்கில் நடிகை ஸ்ருதிஹாசன்.! அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே.!

Actress Shruth Haasan's stylish photos have a lot of likes.

நடிகை ஸ்ருதிஹாசனின் ஸ்டைலிஷ் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன்.இவரது நடிப்பில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்து வருகிறது.அதனை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டுமின்றி பிரபாஸின் சலார் படத்தில் கமிட்டாகியுள்ளார் .

வழக்கமாக ஸ்டைலிஷ் புகைப்படங்களை வெளியிடும் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெவ்வேறு மார்டன் உடையில் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . தற்போது அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

unknown nodeunknown nodeunknown node