ரஜினியுடன் இணைய இருந்தாரா பாகுபலி ‘ராஜமௌலி’.?! கதை கூட ஓகே.! ஆனால்.!?

ராஜமௌலியின் அப்பா விஜேந்திர பிரசாத் ரஜினியிடம் கதை கூறினாராம். ஆனால், அந்த பேச்சுவார்த்தை பேச்சுவார்த்தையோடு நின்று விட்டதாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் அவரது ரசிகர்களையும், குடும்ப செண்டிமெண்ட் கொண்டு குடும்பங்களையும் கவர்ந்ததே தவிர அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் அவரது பிளாக் பஸ்டர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படமாக அமையவில்லை. அதனால், அடுத்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடைய வேண்டும் என தீவிரமாக கதை கேட்டு வருகிறாராம் ரஜினிகாந்த். இல்லையென்றால் சென்ற … Read more

பிரமாண்டம்.! பிரமாண்டம்.! ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் ராஜமௌலியின் அடுத்த பிரமாண்டம் RRR.! ட்ரைலர் இதோ…

பாகுபலி இயக்குனர் S.S.ராஜமௌலி இயக்கத்தில் ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ள RRR படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகி உள்ளது.  பாகுபலி எனும் பிரமாண்ட திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து உலக சினிமாவையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் S.S.ராஜமௌலி. இவரது இயக்கத்தில் அடுத்து என்ன பிரமாண்டம் வெளியாகி ரசிகர்களை ஆச்ரயப்படுத்த போகிறதோ என எதிர்பார்த்து காத்திருக்கையில் RRR எனும் பிரம்மாண்டத்தை அறிவித்தார் ராஜமௌலி. இந்த RRR-இல் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ஜூனியர் NTR, ராம் சரண், பாலிவுட் … Read more

தெலுங்கு பிரமாண்டங்களை கண்டுதான் சூர்யாவின் ET திரைப்படம் தள்ளிப்போனதா?

ஜனவரி மாதம் RRR, ராதே ஷியாம், பீம்லா நாயக் ஆகிய படங்கள் வெளியாவதால், தெலுங்கில் அதே தேதியில் சூர்யாவின் படத்தை வெளியிடுவதில் சிக்கல் வரும் என்பதால் தான் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என கூறப்படுகிறது. சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். குடும்ப செண்டிமெண்ட் ஆக்சன் கதைக்களமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் … Read more

பாகுபலி இயக்குனருக்கு கொரோனா.! அவரே பதிவிட்ட அதிர்ச்சி தகவல்.!

இயக்குனர் ராஜமௌலி, தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த ராஜமௌலி, பாகுபலி 1 & 2 படங்களுக்கு பின்னர் இந்தியாவின் முன்னணி இயக்குனராக தன்னை நிரூபித்து விட்டார். இவருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி அதில் பதிவிட்டுள்ளார். அவரது இயக்கத்தில் RRR திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி … Read more

RRR படத்திலிருந்து லீக்கான ஜூனியர் என்டிஆரின் சண்டை காட்சி.!

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்திலிருந்து ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள சண்டைக்காட்சி ஒன்று இணையதளங்களில் லீக் ஆகியுள்ளது. எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் … Read more

பிரமாண்டமாக உருவாகி வரும் RRR படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.! 

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தினை அடுத்த வருடம் ஜூலையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350  கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் … Read more

ராஜமௌலியின் ‘RRR’ படத்தில் இணைந்த விஜய் பட நடிகை.!

ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தில் நடிக்கவுள்ளதாக ஸ்ரேயா தெரிவித்துள்ளார். எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த … Read more

சரித்திர பிரமாண்ட நாயகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! #HappyBirthdaySSRajamouli

தெலுங்கு சினிமாவை உலகத்தரத்தில் உலக சினிமா ரசிகர்களையே எதிர்பார்க்க வைத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற ஒற்றை கேள்வி மூலம் உலக சினிமா ரசிகர்களை தனது ஒற்றை படத்துக்காக இரண்டு வருடங்கள் காத்திருக்க வைத்து, எதிர்பார்த்ததை விட அதிகமாக ரசிகர்களை திருப்திபடுத்தினார். 18  வருடங்களில் இதுவரை 11 வெற்றிப்படங்கள், விக்ரமார்குடு ( தமிழில் சிறுத்தை எனும் பெயரில் ரீமேக் ஆனது ), எமதொங்கா, மகதீரா ( தமிழில் மாவீரன்), மரியாத ராமண்ணா ( … Read more