பெண் போலீஸ் அதிகாரி பாலியல்தொல்லை புகாரில் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணையை ஒத்திவைத்த விழுப்புரம் நீதிமன்றம். பெண் போலீஸ் அதிகாரி பாலியல் தொல்லை புகாரில் சிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணை ஆகஸ்ட் 23-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. சிறப்பு டிஜிபி, எஸ்பி ஆஜராகாத நிலையில், வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றம் ஒத்திவைத்து. இதனிடையே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக சிறப்பு டி.ஜி.பி., செங்கல்பட்டு முன்னாள் எஸ்பி ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் […]
பெண் ஐ.பி.எஸ் அதிகாரியின் பாலியல் புகாரில் சிறப்பு டிஜிபி மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் புகார் சாட்டப்பட்ட சிறப்பு டி.ஜி.பி. மீது விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை சிபிசிஐடி தாக்கல் செய்துள்ளது. சிபிசிஐடி கூடுதல் எஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனிடையே, பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை தொடர்பாக […]