Tag: South Africa vs Sri Lanka

#T20WorldCup:மளமளவென சரிந்த விக்கெட்டுகள்….தென்னாப்பிரிக்கா அணிக்கு 143 ரன்கள் இலக்கு..!

T20WorldCup:20 ஓவர் முடிவில் இலங்கை அணி 10 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.அதன்படி, சூப்பர் 12 குரூப் 1-ல் உள்ள தெம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா மற்றும் தசுன் ஷனக தலைமையிலான இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் […]

South Africa vs Sri Lanka 5 Min Read
Default Image

#T20WorldCup: டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி ஃபீல்டிங் தேர்வு.!

உலகக்கோப்பை தொடரின் இன்றைய முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகளிடையே பலப்பரீச்சை. ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 குரூப் சுற்று போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்றைக்கு இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளது. முதல் போட்டியான சூப்பர் 12 குரூப் 1-ல் தெம்பா பாவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்காவும், தசுன் ஷனக தலைமையிலான ஸ்ரீலங்கா அணியும் விளையாட உள்ளது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற […]

ICC 4 Min Read
Default Image