Tag: snegan

இவர்கள்தான் உண்மையான இறுதி போட்டியாளர்கள்! பிக் பாஸ் ரிசல்ட் போலி!! கவிஞர் சினேகன் பளீர்!!!

பிக் பாஸ் இரண்டாவது சீசன் ஞாயிற்று கிழமை அன்று முடிவுக்கு வந்தது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஐஸ்வர்யா மற்றும் விஜயலெட்சுமி பெற்றனர். இந்த முடிவு மக்களின் ஓட்டுக்களால் அறிவிக்கபட்டது என பிக் பாஸ் அறிவித்தது. இதில் முதல் சீசனில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்ற கவிஞர் சினேகன் பிக் பாஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, பிக் பாஸ் முதல்  சீசனில் நான் இரண்டாம் இடம் பெற்றேன் இதனை வெளியில் […]

aarav 3 Min Read
Default Image

பிக் பாஸ் மும்தாஜை வறுத்தெடுக்கும் சீசன் 1 போட்டியாளர்கள்

முதல் சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் தற்போது இரண்டாம் சீசனில் வந்து கலந்து கொண்டு வந்தனர். அப்போது பல பிரச்சனைகளை கிளப்பிவிட்டு செல்கின்றனர். அதில் முக்கியமாக நடிகை மும்தாஜை அவர்கள் வருத்தெடுத்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் அவருக்கு தனி பாத்ரூம் இருக்கிறது. அவருக்கு மட்டும் முட்டை பால் என கிடைக்கிறது என கூறி வந்தனர். அதிலும் குறிப்பாக கவிஞர் சினேகன் ஒரு பழமொழியை நடிகை மும்தாஜை மனதில் வைத்து கூறினார். அவருக்கு கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை […]

Bigg boss 2 2 Min Read
Default Image

2017 சின்னத்திரையில் இறங்கி அடித்த கில்லிகள் : சின்ன ரிவைண்ட்…

எந்த வருடம் இல்ல்லாத அளவுக்கு இந்த 2017ஆம் வருடம் முழுவதும் டிவி ஷோக்கள் அதிகமாக மக்களை ஈர்த்தன. வழக்கம் போல் தமிழக மக்களை கட்டிபோட்ட டிவி சானல்களில் மிக முக்கிய பங்காற்றியது வழக்கம்போல் விஜய் டிவிதான். எப்போதும் சூப்பர் சிங்கர், டான்ஸ் ஷோ தான் டாப்பில் இருக்கும் ஆனால் இந்த வருடம் விஜய் டிவி புதுசாக இறக்கியது பிக் பாஸ் ஷோ தான். அவ்வாறு கவனிக்க  வைத்த பல ஷோக்களை பற்றி சின்ன ரிவைண்ட் செய்து பார்ப்போம். […]

#Oviya 7 Min Read
Default Image