பிக் பாஸ் மும்தாஜை வறுத்தெடுக்கும் சீசன் 1 போட்டியாளர்கள்

Default Image

முதல் சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் தற்போது இரண்டாம் சீசனில் வந்து கலந்து கொண்டு வந்தனர். அப்போது பல பிரச்சனைகளை கிளப்பிவிட்டு செல்கின்றனர்.

அதில் முக்கியமாக நடிகை மும்தாஜை அவர்கள் வருத்தெடுத்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டில் அவருக்கு தனி பாத்ரூம் இருக்கிறது. அவருக்கு மட்டும் முட்டை பால் என கிடைக்கிறது என கூறி வந்தனர்.

அதிலும் குறிப்பாக கவிஞர் சினேகன் ஒரு பழமொழியை நடிகை மும்தாஜை மனதில் வைத்து கூறினார். அவருக்கு கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என குறிபிட்டு பேசினார். கஷ்டபடவும் கூடாது போட்டியில் ஜெயித்து விட வேண்டும் என மும்தாஜை குறை கூறுவது போல் பழமொழி கூறிவிட்டார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்