Tag: Snacks

அசத்தலான ஆலு சமோசா செய்வது எப்படி..?

நம்மில் அனைவருமே மாலை நேரத்தில், தேநீருடன் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிடுவது வழக்கம். இதற்காக நாம் தினமும் செலவு செய்து கடைகளில் விற்கக்கூடிய பலகாரங்களை வாங்கி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், ஈவினிங் ஸ்நாக்சிற்கு வீட்டிலேயே ஆலு சமோசா செய்வது எப்படி என்று பார்ப்போம். நாம் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் போது, அது சுத்தமான முறையில் செய்யப்படுவதோடு, நமக்கு தேவையான அளவு திருப்தியாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதிவில் ஆலு சமோசா செய்வது எப்படி என்று […]

Aaloo Samosa 5 Min Read
Samosa

Halwa : அவலில் அல்வா செய்யலாமா..? வாங்க பார்க்கலாம்..!

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே அல்வா என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். அல்வாவில் பல வகை உள்ளது. ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் அல்வா என்றாலே அதை கடையில் தான் வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால், நாம் கடையில் விலை கொடுத்து அல்வா வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டிலேயே சுத்தமான முறையில், திருப்தியாக செய்து சாப்பிடலாம். தற்போது இந்த பதில் அவலை செய்யக்கூடிய அல்வா பற்றி பார்ப்போம். அவலில் வெள்ளை அவல், சிவப்பு அவல், வரகு அவல், சாமை அவல் […]

Halwa 5 Min Read
Halwa

Sweet : அடுப்பே இல்லாமல் அசத்தலான ஸ்வீட் இதோ..!

நமது வீடுகளில் குழந்தைகள் ஸ்வீட் கேட்டாலே கடைகளுக்கு சென்று தான் வாங்கி கொடுப்பதுண்டு. ஆனால், கடைக்கு செல்லாமல், அடுப்பே பயன்படுத்தாமல் குழந்தைகளுக்கு பிடித்த அட்டகாசமான ஸ்வீட்  செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  பொட்டுக்கடலை – 1கப் கற்கண்டு –  100 கி முந்திரி – 10 பாதாம் – 15 பாலாடை – அரை கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு செய்முறை  முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் […]

Snacks 3 Min Read
Sweet

உருளைக்கிழங்கில் உருண்டை வடை செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள் …!

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது அதனுடன் ஏதாவது மொறுமொறுப்பாக சாப்பிட வேண்டும் என்பதற்காக கடைகளுக்கு சென்று வடை அல்லது முறுக்கு வாங்கி சாப்பிடுவோம். ஆனால், வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் உருளைக்கிழங்கை வைத்து வடை செய்வது எப்படி என அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு கடலை மாவு மிளகாய் தூள் கொத்த மல்லி எண்ணெய் உப்பு சீரகம் செய்முறை அரைக்க : முதலில் மிக்சி ஜாரில் இஞ்சி மற்றும் சீரகம் ஆகிய இரண்டையும் […]

#Potato 3 Min Read
Default Image

முந்திரியில பக்கோடாவா…! எப்படி செய்வது என அறியலாம் வாருங்கள்!

மாலை நேரத்தில் வீட்டில் ஏதாவது மொறுமொறுப்பாக செய்து சாப்பிடுவது பலருக்கும் பிடிக்கும். ஆனால் என்ன செய்து சாப்பிடுவது என்று தான் தெரியாது. இன்று முந்திரி வைத்து எப்படி அட்டகாசமான சுவையில் பக்கோடா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முந்திரி அரிசி மாவு கடலை மாவு பச்சை மிளகாய் உப்பு மஞ்சள் தூள் வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது புதினா கறிவேப்பில்லை எண்ணெய் செய்முறை மாவு : முதலில் கடலை மாவு, அரிசி […]

cashew 3 Min Read
Default Image

சோயாவில் சுவையான பக்கோடா செய்வது எப்படி என அறியலாம் வாருங்கள்…!

மாலை நேரத்தில் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது மொறுமொறுப்பாக, சூடாக சாப்பிடுவது எல்லோருக்குமே பிடிக்கும். இதற்காக நாம் கடையில் சென்று பணம் கொடுத்து வாங்கி சாப்பிடுவது திருப்தியளிக்காது. ஆனால் வீட்டிலேயே ஏதாவது செய்து சாப்பிட்டால் அனைவருக்கும் போதுமான அளவு சாப்பிட கூடிய அளவிற்கு நாம் தயார் செய்யலாம். இன்று நாம் சோயாவை வைத்து எப்படி அட்டகாசமான பக்கோடா செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்க ள். தேவையான பொருட்கள் சோயா கோஸ் வெங்காயம் இஞ்சி […]

pakoda 4 Min Read
Default Image

பார்த்தாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது…?

முட்டை பெரும்பாலானோருக்கு பிடித்த உணவு  மட்டுமல்லாமல், இது புரத சத்து மிக்க ஆரோக்கியமான உணவும் தான். இந்த முட்டையை சமையலுக்கு மட்டுமல்லாமல், மாலை நேரங்களில் ஸ்நாக்ஸ் செய்வதற்கும் பயன்படுத்தலாம். இன்று அட்டகாசமான சுவை கொண்ட எக் பிங்கர்ஸ் எப்படி செய்வது என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் முட்டை மைதா மிளகாய் தூள் மிளகு தூள் பால் உப்பு கரம் மசாலா தூள் எண்ணெய் பிரட் தூள் செய்முறை கலவை : முதலில் ஒரு கிண்ணத்தில் […]

egg 4 Min Read
Default Image

இரண்டு தலை பாம்பு ஒரே நேரத்தில் இரண்டு எலிகளை விழுங்கும் காட்சி…! வைரலாகும் வீடியோ…!

இரண்டு தலை கொண்ட பாம்பு இரண்டு எலிகளை விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. நாம் இந்த உலகில் பல வித்தியாசமான விலங்குகளை பார்ப்பதுண்டு. அந்த வகையில், இரண்டு தலை பாம்பு ஒன்று தனது இரண்டு வாய்களிலும், இரண்டு எலிகளை கவ்வி சாப்பிடுகிறது. இந்த வீடியோவை விலங்கு சாகசத்திற்காக உலகம் முழுவதும் பயணிக்கும்’ வோல்கர் பிரையன் பார்க்சிக் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது […]

#Rat 2 Min Read
Default Image

கோதுமை இருந்தா போதும்… மாலை நேரத்தில் அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெடி!

மாலை நேரம் ஆனாலே குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என  விரும்புவது வழக்கம். இதற்காக நாம் கடையில் எப்பொழுதும் பணத்தை கொடுத்து வடை, முறுக்கு வாங்கி விடுவோம். இனிமேல் பணத்தைக் கொடுத்து வீணாக்காதீர்கள். வீட்டிலேயே ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை மாவு உப்பு மிளகாய்த்தூள் சீரகத்தூள் எண்ணெய் கருவேப்பிலை […]

#Tea 4 Min Read
Default Image

பருப்பு வடை சாப்பிட்டு இருப்பீங்க…! ஆனா பட்டாணி பருப்பு வடை சாப்பிட்டு இருக்கீங்களா…?

நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பருப்பு வடை என்றால் விரும்பி சாப்பிடுவது உண்டு. ஆனால் அதே பருப்பு வடையை தற்போது வித்தியாசமான முறையில், அதாவது பட்டாணிப் பருப்பு வடை செய்து சாப்பிடுவது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை பட்டாணி கால் – கிலோ சின்ன வெங்காயம் […]

paruppuvadai 4 Min Read
Default Image

இரண்டே நிமிடத்தில் மொறு மொறுப்பான ஈவினிங் ஸ்நாக்ஸ்!

மாலை நேரத்தில் டீ, காபியுடன் ஏதாவது மொறு மொறுப்பாக சாப்பிட வேண்டும் என விரும்பாதவர்கள் இருக்கவே முடியாது. உங்கள் வீட்டில் கோதுமை மாவு இருக்கிறதா? இரண்டு நிமிடம் போதும் மொறு மொறுப்பான மாலை நேர உணவு வீட்டிலேயே தயாரிக்கலாம், எப்படி என பார்க்கலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் கோதுமை வெங்காயம் மல்லி இலை பச்சை மிளகாய் உப்பு செய்முறை முதலில் ஒரு கப் கோதுமை மாவை நன்றாக சலித்து எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பொடி பொடியாக […]

crunchyeveningmeal 3 Min Read
Default Image

சுவையான பருப்பு போண்டா செய்வது எப்படி?

சுவையான பருப்பு போண்டா செய்யும் முறை. நாம் தினமும்  மாலை நேரங்களில் தேநீருடன் ஏதாவது ஒரு இடை உணவை சாப்பிடுவது வழக்கம். தற்போது இந்த பதிவில் சுவையான பருப்பு போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை கடலைப்பருப்பு – ஒரு கப் வெங்காயம்- ஒன்று பூண்டு – ஒரு பல் இஞ்சி – சிறுதுண்டு பச்சை மிளகாய் – ஒன்று கறிவேப்பிலை  – சிறிது சோம்பு – கால் மேசைக்கரண்டி உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப […]

bonda 3 Min Read
Default Image

அசத்தலான ரவை போண்டா செய்வது எப்படி?

அசத்தலான ரவை போண்டா செய்யும் முறை. நாம் அனைவரும் அலையில் தேநீர் அருந்தும் போது, அதனுடன்  இடை உணவினை சாப்பிடுவதை  விரும்புவதுண்டு. அப்படிப்பட்ட உணவுகளை நாம் கடையில் வாங்குவதை தவிர்த்து, நாமே செய்து சாப்பிடுவது நல்லது. தற்போது இந்த பதிவில் சுவையான ரவை போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை ரவை – 2 கப் தயிர் – ஒரு கப் வெங்காயம் – 2 பச்சை இலாய் – 3 கொத்தமல்லி – சிறிது […]

bonda 3 Min Read
Default Image

மாலை நேரத்தில் உங்க குழந்தைகளுக்கு இதை மட்டும் செய்து கொடுத்து பாருங்க! குழந்தைங்க வேண்டாம்னே சொல்லமாட்டாங்க!

சுவையான காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி? நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மாலை நேரங்களில் தேநீருடன் சாப்பிட, கடைகளில் தான் உணவுகளை வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், இந்த உணவுகள் விட நாம் வீட்டில் செய்து கொடுக்கும் உணவுகள் தான் மிகவும் சிறந்தது. தற்போது இந்த பதிவில் சுவையான காலிபிளவர் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை காலிபிளவர் – கால் கிலோ கடலை மாவு – அரை கப்  அரிசி மாவு- கால் […]

califlower bujji 4 Min Read
Default Image

முட்டை விலை குறைந்துள்ளது – உங்கள் குழந்தைகளுக்கு முட்டை வட்லப்பம் செய்து கொடுங்கள்!

தற்பொழுது பரவிவரும் கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் 10 நாட்களுக்கு மேலாக தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோழி மற்றும் முட்டையில் வைரஸ் தொற்று இருக்கும் என்று பேசப்பட்டாலும் அது உண்மையல்ல என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த முட்டையின் விலை ஆனால் குறைந்தது குறைந்து வண்ணமே தான் உள்ளது. இந்த முட்டையை வைத்து சுவையான முட்டை வட்டிலப்பம் செய்வது எப்படி என்பதை நாம் பார்க்கலாம். தேவையான பொருள்கள் முட்டை பால் பவுடர் […]

egg 3 Min Read
Default Image

சுவையான புடலங்காய் ரிங் பஜ்ஜி செய்வது எப்படி?

நாம் அதிகமாக  காய்கறிகளை வைத்து குழம்பு அல்லது கூட்டுகள் தான் செய்கிறோம். தற்போது இந்த பதிவில் புடலங்காயை வைத்து எவ்வாறு பஜ்ஜி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.  தேவையானவை  பிஞ்சு புடலங்காய் – பாதி   கடலை மாவு – அரை கப்  பச்சரிசி – 2 மேசைக்கரண்டி  பூண்டு – 5 பல்  மிளகாய் – 5  பெருங்காயம் – அரை தேக்கரண்டி  சீரகம் – ஒரு தேக்கரண்டி  உப்பு – தேவையான அளவு  செய்முறை  முதலில் […]

bajji 3 Min Read
Default Image

சுவையான கொண்டைக்கடலை செய்வது எப்படி?

நம்மில் அனைவருமே வடை என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான கொண்டைக்கடலை வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை  வெள்ளை கொண்டைக்கடலை – ஒரு கப்  காய்ந்த மிளகாய் – 2  இஞ்சி – சிறு துண்டு  பூண்டு – 5  சோம்பு – அரை தேக்கரண்டி  உப்பு – தேவைக்கேற்ப  வெங்காயம் – ஒன்று  பச்சை மிளகாய் – ஒன்று  கறிவேப்பிலை – 2 கொத்து  செய்முறை  முதலில் வெள்ளை கொண்டைக்கடலையை […]

kadalaivadai 3 Min Read
Default Image

சுவையான மைதா கார போண்டா செய்வது எப்படி?

நாம் தினமும் மாலையில், தேநீருடன் ஏதாவது ஒரு நொறுக்கு தீனி சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான மைதா கார போண்டா செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை மைதா மாவு -அரை கப் அரிசி மாவு -கால் கப் வெங்காயம் -2 எண்ணெய் – ஒரு கப் உப்பு -அரை தேக்கரண்டி பச்சை மிளகாய் -2 சோடா உப்பு -ஒரு சிட்டிகை செய்முறை முதலில், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின் பச்சை மிளகாயை […]

bonda 3 Min Read
Default Image

சுவையான கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி?

நாம் மாலை நேரங்களில் தேநீருடன், ஏதாவது ஒரு உணவை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய கேழ்வரகு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை கேழ்வரகு மாவு ஒரு கப் கடலை மாவு ஒரு கப் பூண்டு விழுது ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் ஒரு மேசைக்கரண்டி உப்பு அரை மேசைக்கரண்டி டால்டா ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஒரு கப் செய்முறை கேழ்வரகு முறுக்கு செய்வதற்கு தேவையான […]

kelvaragu 4 Min Read
Default Image

மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி?

நாம் மாலை நேரங்களில் ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட வேண்டும் என்று விரும்புவதுண்டு. தற்போது இந்த பதிவில், மொறுமொறுப்பான வேர்க்கடலை பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.  தேவையானவை வேர்க்கடலை – ஒரு கப் கடலை மாவு – 2 மேசைக் கரண்டி அரிசி மாவு – 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் – காரத்துக்கு ஏற்ப மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி பெருங்காயம் – கால் தேக்கரண்டி எண்ணெய் – 2 தேக்கரண்டி உப்பு – தேவையான […]

pakoda 3 Min Read
Default Image