Tag: shootting

பரபரப்பு : மருமகளை சுட்டு கொன்ற மாமனார்..! நடந்தது என்ன..?

மகாராஷ்டிராவில் காலை உணவு தர தாமதமானதால், ஆத்திரத்தில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மாமனார்.  மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் சீமா ராஜேந்திரா(42) என்ற பெண்மணி தனது காலை உணவை தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது தொழிலதிபரான காசிநாத் பாட்டில் என்பவர் தனக்கு காலை உணவு தருவதற்கு தாமதமானதால் கோபமடைந்து அவர் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியால் மருமகளை சுட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்த போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் இருந்த  நிலையில் அந்த பெண்ணை உடனடியாக […]

shootting 3 Min Read
Default Image

நேபாளம் போலீசார் நடத்திய துப்பாக்கிசூடு! இந்தியர் ஒருவர் காயம்!

நேபாளம் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் ஒருவர் காயம். இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வந்த நேபாளம் கடந்த சில மாதங்களாக, எல்லை விவகாரத்தில்  இந்தியாவுடன் சற்று மனக்கசப்புடன்  காணப்படுகிறது. இந்தியாவின் பகுதிகளான கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகியபகுதிகளை  நேபாளம் உரிமைக்கோரி வருகிற நிலையில், இந்திய-நேபாள எல்லையை பிரிக்கும் மாநிலங்களில் ஒன்றான பீகாரில் எல்லையோர மாவட்டமாக கிருஷ்ணகஞ் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு இரு நாட்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்நிலையில், […]

nepalam vs india 3 Min Read
Default Image

சினிமா படப்பிடிப்புக்கு அவசரமில்லை – நடிகர் கமலஹாசன்

தற்போதைக்கு சினிமா வேண்டாம் என்றிருப்பது பெரிய தவறாகிவிடாது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2 மாத காலமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.   மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், பிரபல நடிகருமான கமலஹாசன், நாமே தீர்வு என்ற திட்டத்தை தொடங்கி வைத்து, ஜூம் ஆப் மூலம் பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த இவர், ‘சினிமா என்பது பள்ளி, மருத்துவமனை, […]

#Kamalahasan 2 Min Read
Default Image

வீட்டு வாசலில் நின்று சத்தமாக பேசியதால், ஆத்திரத்தில் கைத்துப்பாக்கியால் சுட்ட நபர்!

உலக நாடுகள் எங்கிலும் கொரோனா அச்சத்தால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அணைத்து நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல், வெறிசோடி காணப்படுகிறது.  இந்நிலையில், ரஷ்யாவில் யாசான் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதானால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் அடைந்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, 32 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவர் ஜன்னலுக்கு வெளியே ஆண்களும், பெண்களுமாக கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.  […]

#Corona 3 Min Read
Default Image