Tag: Shanmuga Pandiyan

விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் திடீரென மயக்கமடைந்த சண்முக பாண்டியன்.!

சென்னை : விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் திடீரென மயக்கமடைந்த சண்முக பாண்டியன் கீழே விழுந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. இதில், விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான  சண்முக பாண்டியன் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் உருச் சிலை திறப்பு விழாவின் போது, நிர்வாகிகள் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கூட்ட […]

#Chennai 3 Min Read
Shanmugapandian fainting

கேப்டன் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்! இது மட்டும் நடந்தா வேற மாறிதான்!

சென்னை : விஜயகாந்த் குடும்பமே இன்ப அதிர்ச்சி ஆகும் வகையில், விஜய் ஒரு விஷத்தை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜயின் ஆரம்ப கால திரைவாழ்க்கையில் ரொம்பவே சிரமம் பட்டுக்கொண்டு இருந்த சமயத்தில்  அவருக்காக விஜயகாந்த் ‘செந்தூரபாண்டி’  படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து உதவி செய்தார். விஜயகாந்த் நடித்த காரணத்தால் இந்த படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்து விஜயின் பெயரும் வெளியே தெரிய அந்த சமயம் உதவியது. இது மட்டுமின்றி, விஜய் குடும்பத்திற்கும், விஜயகாந்த் குடும்பத்திற்கும் இடையே […]

goat 5 Min Read
vijayakanth and vijay