ஐஜி முருகனுக்கு எதிரான பாலியல் புகாரை விரைந்து விசாரிக்க உத்தரவு!சிபிசிஐடி விசாரணையை எதிர்த்து ஐஜி முருகன் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
பாலியல் புகார் தமிழக அரசின் மீது நீதிமன்றம் அதிருப்தி...!!லஞ்ச ஒழிப்புத்துறை I.G மீது பெண் S.P கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்காதது குறித்து நீதிமன்றம் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு விசாரணை இன்று