Tag: saloon

எல்லா ம…றும் ஒண்ணுதான்.! சர்ச்சையை கிளப்பிய மிர்ச்சி சிவா… ஷாக்கான ரசிகர்கள்.! .

தொடர்ந்து காமெடியான படங்களில் நடித்து அனைவரையும் சிரிக்க வைத்து வரும் சிவா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் முத்துக்குமரன் இயக்கியுள்ளார். படத்திற்கு “சலூன் எல்லா மயிரும் ஒண்ணுதான்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான காமெடி கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படத்தில் யோகி பாபு,நயன்கரிஷ்மே ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசையமைத்து வருகிறார். இன்று நடிகர் சிவாவுக்கு பிறந்த நாள் என்பதால் படத்திற்கான பர்ஸ்ட் லுக் […]

#Shiva 3 Min Read
Default Image

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் சலூன் கடை…!

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் எல்லோரா ஃபேமிலி சலூன் கடை. தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், மக்கள் அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சில கடைகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. […]

coronavaccine 3 Min Read
Default Image

#BREAKING : போக்குவரத்துக்கு தடை நீட்டிப்பு…! டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் அனுமதி இல்லை…!

தமிழகத்தில் ஜூன்-14ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. ஜூன் 14-ம் தேதி போக்குவரத்துக்கு  தடை நீடிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக், சலூன் மற்றும் தேநீர் கடைகள் செயல்படவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில், ஜூன்-7ம் தேதியுடன்  ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்குமாறு மருத்துவர் குழு பரிந்துரை செய்தது. இந்நிலையில், தற்போது இது ஊரடங்கு […]

#Tasmac 3 Min Read
Default Image

ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க தடை..!

ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், (Spas) இயங்க தடை விதிக்கப்படுகிறது. நாளை மறுநாள் காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஏற்கனவே மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் அழகு நிலையங்கள், (Spas) இயங்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து கட்டுப்பட்டு பகுதிகளிலும், அழகு நிலையங்கள், (Spas) இயங்க தடை விதிக்கப்படுகிறது. மேலும், உள் அரங்கங்கள் […]

coronavirus 3 Min Read
Default Image

அமெரிக்காவில் கொரோனா தடுப்பு முகாமை நடந்தும் அழகு நிலையம்….!

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள “Gee’s clippers barber and beauty” சலூனில் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பு முகாமை ஒருங்கிணைத்து நடத்துகிறது. உலகம் முழுவதும் மீண்டும் கொரோன வைரஸ் தனது தீவிர தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த வைரஸ் பதிப்பில் வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.  இந்நிலையில்,அங்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இதனையடுத்து, அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள “Gee’s clippers barber and beauty” சலூனில் சனிக்கிழமை தோறும் கொரோனா தடுப்பு முகாமை ஒருங்கிணைத்து […]

america 3 Min Read
Default Image

சிவா-யோகிபாபு கூட்டணியில் உருவாகும் “சலூன்”.!

சிவா மற்றும் யோகிபாபு இணைந்து சலூன் என்னும் படத்தில் நடிக்கவுள்ளனர் . நடிகர் சிவா கடைசியாக கலக்கலப்பு-2 படத்தில் நடித்திருந்தார். தற்போது இவரது நடிப்பில் சுமோ மற்றும் பார்ட்டி ஆகிய திரைப்படங்கள் ரீலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தற்போது சிவா சலூன் என்ற படத்தின் மூலம் யோகிபாபுவிடம் இணைய உள்ளார் .  இந்த படத்தில் சிவா ஹீரோவாகவும் , நகைச்சுவை நடிகராக யோகிபாபுவும் நடிக்கவுள்ளார் . இந்த படத்தினை முத்துக்குமாரன் இயக்கவுள்ளார் . இவர் யோகி […]

#Shiva 3 Min Read
Default Image

பிரதமர் பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர் தனது மனைவியுடன் பாஜகவில் இணைந்தார்.!

பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் மோகன் தனது மனைவி பாண்டீஸ்வரியுடன் பாஜகவில் இணைந்தனர். மதுரையில் சலூன் கடை நடத்தி வந்த மோகன் என்பவர், தனது மகள் நேத்ராவின் கல்வி மற்றும் திருமணத்திற்காக பல ஆண்டுகளாக சேர்த்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை, அப்பகுதியில் வசிக்கும் 1,000க்கும் மேற்பட்டோருக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சிறப்பு தொகுப்பை இந்த கொரோனா மற்றும் ஊரடங்கு காலத்தில் வழங்கியுள்ளார். இதனை மான் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய […]

#BJP 4 Min Read
Default Image

மஹாராஷ்டிராவில் 3 மாதத்திற்கு பிறகு இன்று சலூன் ஓபன்.!

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 6,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 77,000-க்கும் மேற்பட்டோர் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தில் 3 மாதமாக சலூன் கடைகள் மூடியே உள்ளது. முடி திருத்துவோரின் குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், பொதுமக்கள் முடி திருத்தி கொள்ள முடியாமல் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், பலர் தங்களது குடும்ப […]

#Maharashtra 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் சலூன், ஜிம் திறக்க முடிவு..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் பரவி வருகிறது. அதிலும், கொரோனா பரவல் அதிகம் உள்ள மகாராஷ்டிராவில் விரைவில் சலூன், உடற்பயிற்சி கூடங்களை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட முதல் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,000 -க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 6700-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 73,000-க்கும் மேற்பட்டோர் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்நிலையில், மகாராஷ்டிராவில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. […]

#Maharashtra 2 Min Read
Default Image

மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் – நேத்ரா

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன். உலகம் முழுவதும் வறுமையே இருக்கக்கூடாது என்பதே எனது ஆசை என்று மதுரை சலூன்கடைக்காரர் மகள் நேத்ரா தெரிவித்துள்ளார். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள மக்களுக்காக வறுமை ஒழிப்பு பற்றி ஐ.நா.வில் பேசுவேன் என்று கூறியுள்ளார். ஐ.நா.மாநாட்டில் பேச வாய்ப்பு கிடைத்தது பற்றி மதுரை மாணவி நேத்ரா செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது இதனை தெரிவித்துள்ளார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, பிரதமர் மோடி’மான் […]

#PMModi 3 Min Read
Default Image

பாஜகவில் இணையவில்லை – மதுரை சலூன் கடைக்காரர் மறுப்பு.!

பாஜகவில் இணையவில்லை என்று மதுரை சலூன்கடைக்காரர் மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார். மதுரை அண்ணாநகர் சலூன்கடைக்காரர் மோகன் நான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மரியாதை நிமத்திமாக பாஜகவினர் தன்னை சந்தித்ததாக சலூன் கடைக்காரர் மோகன் விளக்கமளித்துள்ளார். மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்த ரூ.5 லட்சத்தை கொரோனாவால் பாதித்த ஏழைமக்களுக்கு வழங்கினார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் […]

#BJP 2 Min Read
Default Image

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர்!

பிரதமர் மோடியால் பாராட்டப்பட்ட மதுரையை சேர்ந்த சலூன் கடைக்காரர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இதுவரை கொரோனா வைரஸால் தமிழகத்தில், 22,333 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 173 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில், தமிகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த, தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலரும் உதவிக்கரம் நீட்டி வந்தனர்.  இதனையடுத்து, பிரதமர் […]

#BJP 3 Min Read
Default Image

தமிழகத்தில் இந்த பகுதியில் சலூன் கடைகளை திறக்கலாம் – முதலமைச்சர்

தமிழகத்தில் ஊரக பகுதிகளில் இருக்கும் சலூன் கடைகளை திறக்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவு  . மாநகராட்சி ,நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளை தவிர  ஊரக பகுதிகளில் மட்டும்  சலூன் கடைகளை நாளை முதல் ( 19.05.20) திறக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது .கடை நடத்துவோர் மற்றும் கடைக்கு வரும் நபர்கள் தனிமனித இடைவெளிகளை கடைபிடிக்க வேண்டும்  என அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும் முடிதிருத்தும் பணியில் ஈடுபடுவோர் கையுறை ,முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சலூன் […]

coronavirus 2 Min Read
Default Image