Tag: sadhguru jaggi vasudev

மூளையில் ரத்த கசிவு.? ‘ஈஷா யோகா மையம்’ சத்குருவுக்கு என்னாச்சி.? 

Sadhguru :  ஆன்மீக குருவாக அறியப்படும் கோவை ஈஷா யோகா மையம் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை குறித்து நேற்று முதலே, நரம்பியல் சிகிச்சை நிபுணர் மருத்துவர் வினித் சூரி அவர்களும், சிகிச்சை முடிந்த பின்னர் சத்குருவும் வீடியோ மூலம் தெளிவுபடுத்தினர். கடந்த நான்கு வாரங்களாக சத்குரு ஜக்கிவாசுதேவ் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும், கடந்த மார்ச் 8ஆம் தேதி […]

sadhguru 6 Min Read
Sadhguru Jaggi Vasudev Health Condition

சத்குருவை வரவேற்க தயாராகும் கொங்கு மண்டலம்-52 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டம்!

மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 65 வயதில் சுமார் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு நாளை (ஜூன் 21) தமிழ்நாடு திரும்ப உள்ளார்.இதையொட்டி,கொங்கு மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தன்னார்வலர்களும்,பொது மக்களும் தயாராகி வருகின்றனர். சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.இதை தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர்,புங்கம்பள்ளி,செல்லப்பன் பாளையம்,அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் […]

Aadhiyogi sivan 5 Min Read
Default Image

தமிழ் ஒரு உணர்வுப்பூர்வமான மொழி என சத்குரு புகழாரம் ! தமிழக அரசின் அறிவிப்புக்கு பாராட்டு

 தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் திருத்தம் செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ் – ஒரு உணர்வுப்பூர்வமான மொழி, தொன்மையான கலாச்சாரமும்கூட. இடத்தின் பெயர்கள் அவற்றின் பெருமைவாய்ந்த கலாச்சார சிறப்பு, வரலாறு & ஆன்மீக முக்கியத்துவத்தை குறிக்கும். தமிழ் மக்களுக்கு தங்கள் மண்ணின் மீது ஆழ்ந்த பிடிப்பினை உண்டாக்கும் அதன் […]

#TNGovt 4 Min Read
Default Image

சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்!!வீரர்கள் உயிரிழப்பு !!சத்குரு கடும் கண்டனம்

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர்.மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Brave lives of our forces wasted. The source of these dastardly attacks must […]

#Pulwama 3 Min Read
Default Image