Tag: ruraldevelopment-

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆஜராக உத்தரவு!

ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு. ஊரக வளர்ச்சித்துறை செயலாளர், ராமநாதபுரம் ஆட்சியர் நேரலில் ஆஜராக உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் பதவி உயர்வு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் அதை கையாளும் நிலை இதுதானா? நிர்வாக காரணங்களால் ஊரக வளர்ச்சித்துறை செயலர் ஆஜராகவில்லை என்ற விளக்கத்திற்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சாதாரண நபர்கள் ஆஜராகவில்லை எனில் […]

highcourt 2 Min Read
Default Image

மக்கள் நலப்பணியாளர்களுக்கு நற்செய்தி.. ஊரக வளர்ச்சித் துறை போட்ட அதிரடி உத்தரவு!

மக்கள் நலப் பணியாளர்களை மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியமர்த்த உத்தரவு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேர் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்ட நிலையில், கடந்த 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் திடீரென அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனைதொடர்த்து, கடந்த ஆண்டு மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், அதிமுக ஆட்சிக் காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட […]

#TNGovt 7 Min Read
Default Image

ஊரக வளர்ச்சி துறை சார்பில் 28 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!

ஊரகப் பகுதிகளில் ரூ.1,261 கோடி மதிப்பீட்டில் 12.5 இலட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் என அமைச்சர் அறிவிப்பு. தமிழா சட்டப்பேரவையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பான மானிய கோரிக்கை மீது விவாதம் நடைப்பெறுகிறது. அப்போது, ஊரக வளர்ச்சி துறை சார்பில் 28 அறிவிப்புகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வெளியிட்டார். அப்போது பேசிய அமைச்சர், குக்கிராமங்களைப் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதற்காக சாலை மேம்பாட்டு பணிகள் ரூ.1346 […]

#TNGovt 3 Min Read
Default Image

இவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது – ஊரக வளர்ச்சி துறை உத்தரவு

55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அச்சுறுத்தல் காரணமாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கூடாது என ஊரக வளர்ச்சி துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதய நோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. மேலும், மீண்டும் பயன்படுத்த கூடிய முகக்கவசத்தை அனைவரும் அணிய வேண்டும் […]

#TNGovt 2 Min Read
Default Image