Tag: RRvLSG

10 வருடங்களாக ஐபிஎல்… வெற்றிக்கு பிறகு மனம் திறந்த சஞ்சு சாம்சன்!

Sanju Samson: ஆட்டநாயகன் விருதை சந்தீப் சர்மாவுக்கு கொடுக்க வேண்டும் என்று ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் மனம் திறந்து பேசியுள்ளார். நடப்பாண்டு ஐபிஎஸ் தொடரின் 4வது லீக் போட்டி நேற்று பிற்பகல் ஜெய்ப்பூர் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இப்போட்டில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 […]

IPL2024 6 Min Read
Sanju Samson

கே.எல் ராகுல், நிக்கோலஸ் பூரன் அரைசதம் வீணானது.. ராஜஸ்தான் அபார வெற்றி..!

RRvLSG: லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 173 ரன்கள் எடுத்து 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இன்றைய முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும்  ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்து வீச தேர்வு செய்தனர். அதன்படி முதலில் இறங்கிய ராஜஸ்தான்  20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். லக்னோ அணியில் நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டையும், ரவி […]

IPL2024 5 Min Read
RRvLSG 1

காட்டடி அடித்த சேட்டன் சஞ்சு… லக்னோவிற்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்..!

RRvLSG: ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 193 ரன்கள் எடுத்தனர். ஐபில் 17 தொடரின் இன்றைய நாளில் நடைபெறும் முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும்  ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான்  பந்து வீச தேர்வு செய்தனர்.  அதன்படி தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது. சிறிது நேரத்தில் ஜோஸ் பட்லர் 11 ரன் எடுத்து […]

IPL2024 4 Min Read
Riyan Parag

RRvLSG: இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு..!

RRvLSG டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச தேர்வு செய்துள்ளார். ஐபில் 17 தொடரின் இன்றைய நாளில் 2 போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ராஜஸ்தான் அணியும், லக்னோ அணியும் மோதுகிறது. 2-வது போட்டியில் மும்பை அணியும், குஜராத் அணியும் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. நடப்பு தொடரின் 4-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் […]

IPL2024 3 Min Read
RRvLSG

#IPL2022: புள்ளிப்பட்டியலில் 2-ம் இடம்.. ராஜஸ்தான் அணி அபார வெற்றி!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சந்தித்தது. மேலும் இந்த வெற்றின்மூலம் புள்ளிப்பட்டியலில் 2-ம் இடத்திற்கு முன்னேறியது. ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்ற 63-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதியது. இதில் டோரா வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்ய, அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் எடுத்தது. […]

IPL2022 3 Min Read
Default Image

#IPL2022: வெற்றிபெறுமா ராஜஸ்தான்? லக்னோ அணிக்கு 179 ரன்கள் இலக்கு!

ஐபிஎல் தொடரில் தற்பொழுது நடைபெற்று வரும் 63-வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது.  ஐபிஎல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர் சண்டே ஆன இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் முதல் போட்டியில் குஜராத் அணி வெற்றிபெற்றதை தொடர்ந்து, தற்பொழுது நடைபெற்று வரும் இரண்டாம் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் […]

IPL2022 3 Min Read
Default Image

#IPL2022: டாஸ் வென்ற ராஜஸ்தான்.. பிளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழையப்போவது யார்?

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறவுள்ள 63-வது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. விளையாடும் வீரர்கள்: லக்னோ […]

IPL2022 3 Min Read
Default Image